தொல்காப்பியர் திருநாள் - சித்திரை முதல்நாள் (ஏப்ரல் 14, 2021)

 வாழ்த்து 

   வெல்லத்தமிழ் வானந்தனில் ஒளிர்நூல்களின் நடுவே
   எல்லோனெனச் சுடர்பொக்கிடம் தொல்காப்பியம் வாழ்க!
   வல்லோர்பலர் புகழ்சித்திரை முதல்நாளினி மேலே
   தொல்காப்பியர் திருநாளென அரசாணையில் மலர்க!
                                                                             - பேரா. சு. பசுபதி, கனடா


 


 

 

0 comments: