கொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.
பொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர். Interests: Classical Tamil texts, premodern literature & prabandhams in palm leaves, Indology, Indus in Bronze era, Dravidology research in Universities, Tamil old print book bibliography, Indic scripts in Unicode
தமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009