மதியம் வெள்ளி, ஏப்ரல் 18, 2008

ஊர் - தமிழர் பண்பாடு திரைப்படம்

எம். வி. பாஸ்கரும் கே. டி. காந்திராஜன் சேர்ந்து உருவாக்கிய "ஊர்" என்னும் 30 நிமிடத் திரைப்படம் தமிழ்நாட்டின் 2000 ஆண்டு கலை, இலக்கிய வரலாற்றை அழகாகச் சொல்லிச் செல்கிறது. இந்த விளக்கப்படம் தோன்ற வழிகாட்டியாக மொழியியல் அறிஞர் இ. அண்ணாமலை (மைசூர் இந்திய மொழிகள் உயர் ஆய்வு மையம், யேல் பல்கலை) உதவியுள்ளார். எச்சிஎல் கணினி நிறுவனத்தார் நன்கொடையால் சிறப்பான இப்படத்தை வலையில் காண இயல்கிறது.





































http://www.archaeologychannel.org/content/video/ur_700kW.html
http://www.hinduonnet.com/2006/07/02/stories/2006070206581000.htm

1 comments:

பழமைபேசி said...

அண்ணா, இது மிகவும் பயனுள்ள பதிவு. நான் எனது பக்கத்தில் இருந்து, இந்த் பதிவுக்கு தொடுப்புக் கொடுக்க இருக்கிறேன். மிக்க நன்றி!