தொலைக்காட்சியில் வலைப்பதிவுகள் பற்றி 2 நிகழ்ச்சிகள்

சன் டிவியில் ஸ்ரீனிவாசன் வலைப்பதிவுகள் குறித்துப் பேசிய வீடியோ படம்:
http://vetripadigal.blogspot.com/2008/01/blog-post_18.html
இந்த ஜனவரி 13 சன் டிவி நிகழ்ச்சி முழுதுமாக வலையில் பார்க்க எங்காவது கிடைக்கிறதா?

------------------------------

மக்கள் தொலைக்காட்சியில் ஜனவரி 11 அல்லது 12-ல், கனிமொழி தலைமையில் நடந்த சங்கே முழங்கு நிகழ்ச்சியில் வலைப்பதிவுகள் பற்றி நிறையப் பேசியிருக்கிறார்கள். அந்நிகழ்ச்சி இணையத்தில் உள்ளதா?

நன்றி,
நா. கணேசன்

1 comments:

kalyanji said...

சன் டி.வி பார்க்க இங்கே சொடுக்கவும்http://www.tubetamil.com/movies/livetv/sunlive.html