Houston Tamil Studies Chair funds appeal at Fetna 2022, New York

எத்தனையோ, வடக்கு நகரங்களில் தமிழர் நன்கொடையால் தமிழ் இருக்கை அமைந்தாலும், - பெர்க்கிலி, ஹார்வர்ட், டொராண்டோ -, அமெரிக்காவின் தென்மதுரை ஹூஸ்டன் தான். அமெரிக்காவின் தெற்கு மாநிலம் டெக்ஸாஸ், அதன் பழைய ஹூஸ்டன் யூனிவெர்ஸிட்டியில் தமிழ் இருக்கை அமைய நிதி நல்குவீர் என வேண்டுகோள்:

சங்கத் தமிழை வளர்த்தது மதுரை. தமிழ் பிராமிக் கல்வெட்டுகளிலும், பின்னர் சோழர் காலக் கல்வெட்டுகள் வரை, மதிரை என்றே பெயர். இதன் காரணத்தை, மதிர்/மதில் ‘walled city' - ஐராவதம் கட்டுரை தந்துள்ளார். வட மதிரை போல, தென் மதிரை. பேரா ஆஸ்கோ பார்ப்போலா கட்டுரை (J. American Oriental Society): http://dakshinatya.blogspot.com/2010/08/parpola.html ΠΔANΔAIH AND SĪTĀ: ON THE HISTORICAL BACKGROUND OF THE SANSKRIT EPICS Journal of the American Oriental Society, Vol. 122, No. 2, pp. 361-373, 2002.






















Hon. CM of Tamil Nadu, Mr. M. K. Stalin's speech at Fetna 2022, https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr040722_1101.pdf

0 comments: