ஹூஸ்டன் பல்கலையில் தமிழாய்வுப் பீடம்: தமிழ்நாட்டு அரசாங்கம் 3 இலட்சம் $ நிதிநல்கை. HTSC gets a grant of $ 300,000 from Govt. of Tamil Nadu.
The unique aspects of Houston Tamil Studies Chair are listed below.
1. Paid $500,000 to the University of Houston (UH) on November 11, 2021.
2. Next payment is $500,000 by December 20, 2022
3. Research programs could start 2023. Peer reviewed papers would be published.
4. Teaching elective Courses in Tamil would start in August 2023.
5. Final payment of one million dollars due in 2026.
6. UH will pay salary for the tenure full time professor.
7. Government of India is sponsoring a visiting professor to teach at UH.
8. State of Texas would match the funding to HTSC through TRIP program.
9. Tamil was taught to Peace core volunteers at UH from 1971.
10. Focus of HTSC would be Trade, culture of Tamils.
11. UH Chancellor Dr. Renu Khator , Consul General of India at Houston Hon. Aseem Mahajan and Dean Dan O’Connor are very supportive of HTSC.
12. HTSC has formed committee to formulate steps to fill gap between the courses taught in Tamil schools in USA and UH Tamil course 101.
13. HTSC is forming a committee to communicate with all schools teaching Tamil in USA
14. HTSC has received IRS 501(c) (3) tax exemption.
ஹூஸ்டன் பல்கலைத் தமிழ் ஆய்வு இருக்கையின் (HTSC) தனித்துவமான அம்சங்கள்:
----------------------------------------------------------------------------------
1. நவம்பர் 11, 2021 அன்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு (UH) $ 500,000 வழங்கப்பட்டது.
2. அடுத்த கட்டணம் டிசம்பர் 20, 2022க்குள் செலுத்த வேண்டியது $ 500,000 ஆகும்.
3. தமிழ் ஆராய்ச்சித் திட்டங்கள் 20230-ம் ஆண்டில் தொடங்கலாம். சக மதிப்பாய்வு (Peer reviewed research) செய்யப்பட்ட ஆவணங்கள் வெளியிடப்படும்.
4. 2023 ஆகஸ்ட் திங்களில், தமிழில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப்பிரிவுகளைக் கற்பிப்பது தொடங்கும்.
5. 2026இல் மீதி செலுத்த வேண்டிய ஒரு மில்லியன் டாலர்கள் ஆகும். இது இறுதித் தொகை. முழுப் பேராசிரியர் நியமனம் பின்னர் தேர்வாகும்.
6. முழு நேரப் பேராசிரியருக்கு ஹூஸ்டன் பல்கலைக்கழகம் சம்பளம் வழங்கும். இது ஆண்டுக்குச் சுமார் $ 150,000 அளவில் இருக்கும்.
7. ஹூஸ்டன் பல்கலைக்கு, வருகை தரும் பேராசிரியருக்கு (Visiting professor) இந்திய அரசு நிதியுதவி செய்கிறது.
8. டெக்சாஸ் மாநில அரசாங்கம் TRIP திட்டத்தின் மூலம் HTSC க்கு நிதியுதவியை தமிழர்கள் வழங்கும் தொகைக்குச் சமமான அளவில் வழங்கும்
9. 1971 ஆம் ஆண்டு முதல் ஹூஸ்டன் பல்கலையில் அமைதி மைய தன்னார்வலர்களுக்கு (Peace Core volnteers) தமிழ் கற்பிக்கப்பட்டது. இப்போது நின்றுபோனது.
10. ஹூஸ்டன் ஆய்வுப் பேராசிரியர் தமிழர் வர்த்தகம், கடல் வாணிகம், தமிழர்களின் பண்பாடு போன்றவற்றில் ஈடுபடுவார்.
11. UH அதிபர் டாக்டர். ரேணு கத்தோர், ஹூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகம் கௌரவ. அசீம் மகாஜன் மற்றும் டீன் டான் ஓ'கானர் ஆகியோர் HTSCக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர்.
12. அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கும், UH தமிழ் பாடநெறி 101க்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதற்கான படிநிலைகளை உருவாக்க HTSC குழுவை அமைத்துள்ளது.
13. அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் அனைத்து பள்ளிகளுடனும் தொடர்பு கொள்ள HTSC ஒரு குழுவை உருவாக்குகிறது
14. HTSC அமெரிக்க அரசாங்கத்திடம் RS 501(c) (3) வரி விலக்கு பெற்றுள்ளது.
2 comments:
வணக்கம் அருமை
வாழ்த்துகள்
வணக்கம் அண்ணா!
தங்களின் இந்தப் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி! ஹூஸ்டன் தமிழ் இருக்கை பற்றிய முழு விவரங்களையும் நன்றாகவே புரிந்து கொண்டேன் தங்கள் பதிவின் மூலமாக!
மிக்க நன்றி! 🔥
Post a Comment