வே. பிரபாகரனைச் சந்தித்த பழ. நெடுமாறன் (அரிய ஒளிப்படம்)

சிங்கள இராணுவத்தால் காலி செய்யப்பட்ட புலிகள் தலைமை வீடுகளில் கிடைத்த படங்களை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தமிழீழப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்ப வாழ்க்கையின் அரிய ஒளிப்படங்கள் அவை. தமிழ்நாட்டு அரசியல் தலைவர் மதுரை பழ. நெடுமாறன் அவர்களின் புகைப்படம் அதில் கொடுத்திருக்கின்றனர்.



இடமிருந்து வலமாக:
கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன், வே. பிரபாகரன் (1954-2009), கோ. மகேந்திரராஜா (மாத்தையா, 1953-1994), கவிஞர் புதுவை இரத்தினதுரை.

தொடர்புடைய பதிவுகள்:

திருப்போரூர் - ஒரு திருமணம்:
http://nganesan.blogspot.com/2009/05/shyam-tekwani.html

அமரர் வே. பிரபாகரன் (1954 - 2009):
http://nganesan.blogspot.com/2009/05/prabakaran.html

3 comments:

நா. கணேசன் said...

test

ராஜ நடராஜன் said...

நேற்று பிரபாகரனுடன் போராட்ட துவக்க காலத்தில் இருந்த ஒருவரின் எழுத்துக்களை காண நேர்ந்தது.அதில் பிரபாகரனின் முன்னெச்சரிக்கைகள் பற்றியும் ஒரு கடிதம் கிடைத்தால் கூட அதைப் படித்து விட்டு அழித்து விடும் பழக்கம் கொண்டவர் என்றும் கூறியிருந்தார்.1982க்குப் பின்பே அவரது புகைப்படம் வெளியுலகுக்கு தெரியவந்தது என்று கூறியிருந்தார்.அவருடைய Basic instinct தற்காப்பு குறித்த உணர்வே அவரை வெகு நாட்களாக எதிரிகளிடமிருந்து காப்பாற்றியதாக சொல்லியிருந்தார்.இந்த கோணத்தில் அவரது புகைப்படங்கள் சார்ந்த ஆவணங்களை புலிகள் வேண்டுமென்றே விட்டுச் சென்றார்களா அல்லது இடம்பெயரும் அவசரத்தில் விட்டுச் சென்றவையா என்பது கேள்விக்குரியது.

(ஆங்கில வெரிபிகிசேனை எடுத்தால் பின்னூட்டக்காரர்களுக்கு வசதிப்படும்)

Anonymous said...

சிறந்த படம் தந்தமைக்குப் பாராட்டுகள்.
தமிழ்த்தம்பி