அமரர் வே. பிரபாகரன் (1954 - 2009)

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் தேதி இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதை, அந்த அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் ஜனநாயக வழியில் தாங்கள் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

A nice photo that Praba was fond of. He was ahead of his times - a mass communicator like President Ronald Reagan - during his lifetime, used much of communications technology - cell phones, video taping, web, ....

தொடர்புடைய பதிவில் பேரா. சியாம் தேக்வாணி (இதழியற்றுறை, நான்யாங் தொழிநுட்பப் பல்கலை, சிங்கப்பூர்) மடலம் வாசித்தீர்களா?
http://nganesan.blogspot.com/2009/05/shyam-tekwani.html

நா. கணேசன்

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8066129.stm

Tamil Tigers admit leader is dead

*Sri Lanka's Tamil Tigers rebels have admitted for the first time that their
leader Velupillai Prabhakaran is dead.*

The BBC's Charles Haviland says that a statement issued by the Tigers said
their "incomparable leader" had "attained martyrdom".

The Sri Lankan army last week released pictures which it said showed the
body of Prabhakaran.

It said he was killed as he tried to flee a last stand by the rebels in the
north-east of the island.

The statement was signed by the defeated group's head of international
relations, Selvarasa Pathmanathan.

It says that the Tamil Tigers (LTTE) had declared a week of mourning for
their dead leader, starting on 25 May.

The statement calls on Tamils all over the world to "restrain from harmful
acts to themselves or anyone else in this hour of extreme grief".

In an interview with the BBC, Mr Pathmanathan said Prabhakaran had died on
17 May but did not give details of the circumstances.

Mr Pathmanathan said the Tigers would now use non-violent methods to fight
for the rights of Tamils.

4 comments:

Anonymous said...

பிரபாகரன் மரணம் ஒரு துன்பியல் நிகழ்வு

.கவி. said...

அன்புள்ள ஐயா

மாவீரர்களுக்கு என்றும் மரணம் இல்லை.

நேதாஜி போன்றே நம் மண்ணில் என்றும் விடுதலை வீரர்கள் போற்றப் படுவார்கள். என்றும் உணர்வுத் தலைவராக விளங்குவர்.

இயன்றால் இது குறித்து எம் பதிவையும் பாருங்களேன்.

http://kavise.blogspot.com/2009/05/6-2009.html

.கவி.

தமிழ்நதி said...

'அமரர்'என்று போட்டிருக்கிறீர்கள். உறுதிசெய்யப்படாதபோது இப்படிப் போட்டிருப்பது உறுத்தலாக இருக்கிறது. இருந்தாலும், என்ன சொல்வது? உங்கள் வலைப்பூ...:)

தமிழ்நதி said...

http://www.tamilnathy.blogspot.com/

அந்த நாளைப்பற்றி இங்கு எழுதியிருக்கிறேன். நேரம் இருந்தால் வாசிக்கவும்.