சிகாகோ முருகன் தைப்பூச அலங்காரம்

3 comments:

குமரன் (Kumaran) said...

காய்கனிகளுடன் அருமையாக இருக்கிறார்கள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவான மூவரும்.

சுப்பிரமணியன், பழனி said...

ஃபோட்டோவைக் கிளிக்கினால் சிகாகோ (லெமாண்ட்) ஸ்கந்தஸ்வாமி தரிசனம்!

Anonymous said...

இயற்கையோடு இணைந்த அழகு...