ரெட்மண்ட், வாஷிங்டனில் முருகனுக்கு தைப்பூச திருவிழா - வெங்கடாசலபதி திருக்கோவிலில்.
ஒரு பட்டிமண்டபம். என்னை நடுவராக அழைத்துள்ளனர். உங்கள் வாழ்த்துகளால் சிறப்பாக நடக்கும்.
முருகனுக்கும் தமிழுக்கும் என்ன சிறப்புத் தொடர்பு என நிரஞ்சன் பாரதி ஒருமுறை சந்தவசந்தத்தில் கேட்டார்.
முருகனும், தமிழும் என்று சில வார்த்தைகள் கூறி பட்டிமன்றைத் தொடக்கிவைக்க உள்ளேன்.
நா. கணேசன்
February 11, 2017
மதியம் வியாழன், பிப்ரவரி 16, 2017
பட்டிமன்றம் (தைப்பூசம், 2017) - செங்குன்றாபுரம் (Redmond, Washington)
Posted by
நா. கணேசன்
at
2/16/2017 08:00:00 PM
Subscribe to:
Post Comments (
Atom)
1 comments:
Very happy to see such tamil literary good events taking place in USA. My heartiest greetings for the effort you are taking. Being a tamilan, pleasure is mine.
Post a Comment