தமிழ்க் கலாசாரமும், சிந்து சமவெளியும் – கோவை பல்கலைகளில் சிறப்புச் சொற்பொழிவுகள்

http://www.vallamai.com/news-cat/special-news/22855/
--------------------------------------------------------------------------------------- 
பாரதியார் பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் 
தமிழ்த்துறை
சிறப்புச் சொற்பொழிவு

பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அமெரிக்க நாசா விண்வெளி  விஞ்ஞானியும், தமிழுலகில் போற்றத்தக்க அறிஞருமான முனைவர் நாகமாணிக்கம் கணேசன்  அவர்கள், 
இரும்பூழிக்காலத் தமிழகமும் சிந்து சமவெளித் தொடர்புகளும் - 
இடக்கல் கல்வெட்டில் கொல்லிப்பாவை/கொற்றவை  சீபழமி

என்ற தலைப்பில்  2012, ஜுலை மாதம் 4 ஆம் தேதி  புதன்கிழமை காலை 10.30  மணியளவில் தமிழ்த்துறைக் கருத்தரங்க அறையில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த  வருகைதர உள்ளார்கள். 
இச்சிறப்புச் சொற்பொழிவிற்கு மாண்பமை துணைவேந்தர் 
முனைவர் சி. சுவாமிநாதன் அவர்கள் (பாரதியார் பல்கலைக்கழகம், கோவை)  தலைமையேற்க இசைந்துள்ளார்கள்.

இந்நிகழ்வில் 
முனைவர் கி. நாச்சிமுத்து அவர்கள்
(தலைவர், இந்திய மொழிகள் துறை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி - 110 067)
அறிமுக உரை நிகழ்த்தவும்

முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்  அவர்கள் 
(முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம்)
வாழ்த்துரை வழங்கவும்  இசைந்துள்ளார்கள்.

தாங்கள் இச்சொற்பொழிவில்  பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன்  வேண்டுகிறோம். 
--------------------------------------------------------------------------------------------------------

கற்பகம் பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்
தமிழ்த்துறை 

சிறப்புச் சொற்பொழிவு

கற்பகம் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அமெரிக்க நாசா  விண்வெளி 
விஞ்ஞானியும், தமிழுலகில் போற்றத்தக்க அறிஞருமான முனைவர் நாகமாணிக்கம் கணேசன்  அவர்கள்,

செம்பூழிக் காலச் சிந்து சமவெளியில் கொற்றவை: 
சிவபெருமான் (மகரவிடங்கர்) வழிபாட்டின் தோற்றம்

என்ற தலைப்பில்  2012, ஜுலை மாதம் 5 ஆம் தேதி  வியாழக்கிழமை மதியம் 2:00 மணியளவில் தமிழ்த்துறைக் கருத்தரங்க அறையில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த வருகைதர உள்ளார்கள். 
இச்சிறப்புச் சொற்பொழிவிற்கு மாண்பமை வேந்தர் 
முனைவர் இரா. வசந்தகுமார் அவர்கள்
(கற்பகம் பல்கலைக்கழகம், கோவை)
தலைமையேற்க இசைந்துள்ளார்கள்.

இந்நிகழ்வில் 
முனைவர் கி. நாச்சிமுத்து அவர்கள்
(தலைவர், இந்திய மொழிகள் துறை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி - 110 067)
அறிமுக உரை நிகழ்த்தவும்

முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்  அவர்கள் 
(முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம்)
வாழ்த்துரை வழங்கவும்  இசைந்துள்ளார்கள்.

தாங்கள் இச்சொற்பொழிவில்  பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன்  வேண்டுகிறோம். 
--------------------------------------------------------------------------------------------------------

வல்லமை மின்னிதழில் செய்தி:

http://www.vallamai.com/news-cat/special-news/22855/

4 comments:

அருள் said...

ஒரு கம்யூனிஸ்ட் காமெடி: மதுஒழிப்பு நல்லகண்ணு, மதுதிணிப்பு தா.பாண்டியன்!

http://arulgreen.blogspot.com/2012/06/blog-post_29.html

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நன்றி திரு நா.கணேசன் சார்.

உங்களது பேச்சை ஒலி,ஒளிப்பதிவு செய்து பதிவில் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்..

நன்றி..

வார்த்தைச் சோதனை-வொர்ட் வெரிஃபிகேஷனை- எடுத்து விடலாமே.. :))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ராம்குமார் எழுதிய சிந்து வெளி நாகரிகம் சில மாறுபட்ட பார்வைகளை முன்வைக்கிறது..அவற்றிற்கும் பதில் அளிக்கும் வண்ணம் உங்கள் உரை அமைந்தால் மகிழ்வேன்.

thenkongu sathasivam said...

𑀷𑀷𑁆𑀶𑀺𑀅𑀬𑀸