நண்பர்களே, முன்னரும் சிலமுறை பெரியார் பரிந்துரைத்து எம்ஜிஆர் அரசாணை ஆக்கிய எழுத்துச் சீர்மை வரலாற்றை எழுதியிருக்கிறேன். எம்ஜிஆர் கொண்டுவந்த சீர்மையால் தமிழ் வாசிப்பது எவ்வாறு கல்வி அதிகம் பெறாதாரிடமும் எளிமையானது என்று திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி (நாணயவியல் அறிஞர்) விளக்கியுள்ளார்:
http://nganesan.blogspot.com/2009/01/dinamalar-font-m-n-cooper.html
முனைவர் வா.செ.குழந்தைசாமி (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) சீர்மை பாரிய வசதிகளைத் தரவல்லது என்று பேருரை ஆற்றியுள்ளார்.
தமிழர் பலரும் தமிழ்நாட்டிலும், அதற்கு வெளியே இலங்கை, பிற இந்திய மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர், மேலை நாடுகள், ... என்று வாழும் சூழல் இன்று. அதில் தமிழ் படித்தலையும், எழுதுதலையும் கற்பித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமை நமக்கு இருக்கின்றது. கல்வியாளர்கள் தமிழ் படிக்க ஆள் பிடிக்கும் நிலைமை தமிழ்நாட்டிலே இருப்பதாய்ச் சொல்கின்றனர். தமிழாசிரியர்கள், அரசியல்வாதிகள், ... தவிரப் பெரும்பான்மையான மக்கள் வேலைக்குச் செல்கிறபோது வருமானத்திற்குத் தமிழ் உதவாநிலை. சம்பளம் தமிழால் இல்லாத பலநிலைகளில், பல ஊர்களில் உலகமெங்கும் வாழும் தமிழருக்குத் தம் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பள்ளிகள் அமைத்துக் கற்பிக்க வசதியாக உயிர்மெய் வரிசையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை முனைவர் வா.செ.கு. காணொளியில் கண்டோம். அதற்கு உதவும்வகையில் திரு. வினோத் ராஜன் ஒரு எளிய நிரலிப் பக்கம் தந்துள்ளார்:
http://tamilcc.org/thoorihai/ganesan/seermai.php
மேல் பெட்டியில் தமிழ் உரையை (டெக்ஸ்ட்) இட்டால், உ/ஊ உயிர்மெய் பிரிந்து கற்க எளிமை ஆகிறது. பயன்படுத்திப் பாருங்கள்!
பெரியார் இன்று இருந்திருந்தால் ...! என்ற திரு. மாதவராஜ் பதிவினையும், கண்ணதாசனின் கோயம்புத்தூர்ப் பாட்டையும் சீர்மை முறையில் இட்டுள்ளேன். கணினியில் எழுத்துச் சீர்மையில் வலைப்பதிவுகள், இலக்கியங்கள், ... எல்லாமும் வெளிவந்தால், பத்திரிகைகள், இம்முறைக்கும் அரசாங்கம் ஆதரவளித்தால் தமிழ் கற்றல், நினைவிருத்தல் எளிமையாகிவிடும். நம் அண்டை மொழி எழுத்துக்களில் இதுபோன்றதொரு உ/ஊ உயிர்மெய்க் குறியீடுகளே உள்ளன. மேலும், இப்படிப் பிரிப்பதால் வரிநீளம் அதிகரிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரிய மாற்றம் எதுவும் இல்லாத தேவையான சீர்மையைத் தமிழ் எழுத்தில் செய்ய வேண்டும். உயிர் எழுத்து நெடில்களுக்குத் துணைக்கால் இடவேண்டுமா? என்றால் இல்லை; உயிர் எழுத்துக்கள் ஒரு வலை அல்லது அச்சுப் பக்கத்தில் அதிகம் இருக்காதே. இருபுறமும் உயிர்மெய் மாத்திரைக் குறிகள் இருக்கும் கொ, கோ, கௌ, - இவற்றை ஒரு புதுக்குறி கண்டுபிடித்து மாற்றலாம் (வரிநீளம் குறையும்!). ஆனால் அவை தேவையா என்று கருதியுணர்ந்து, வாசெகு, ஐராவதம் போன்றோர் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. சிறுவர்களுக்குக் கல்வி புகட்டும்போது பட்டறிவாய்த் தெரிகிற ஒன்று: உ/ஊ குறியீட்டின் பிணைப்புதான். எழுத்தாணியால் (நாராசத்தால்) தமிழைப் பழங்காலத்தில் ஓலையில் எழுதும்போது தேவையிருந்தது. அன்று ஆணியை ஓலையில் இருந்து அகற்றாமல் கூட்டெழுத்தாய் எழுத வேண்டியிருந்த சூழ்நிலை. இன்று எல்லாம் தட்டச்சுதான், கணிமயம் தான்.
தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கு:
ஃ |
அ |
ஆ |
இ |
ஈ |
உ |
ஊ |
எ |
ஏ |
ஐ |
ஒ |
ஓ |
ஔ |
க் |
க |
கா |
கி |
கீ |
கృ |
கூ |
கெ |
கே |
கை |
கொ |
கோ |
கௌ |
ங் |
ங |
ஙா |
ஙி |
ஙீ |
ஙృ |
ஙூ |
ஙெ |
ஙே |
ஙை |
ஙொ |
ஙோ |
ஙௌ |
ச் |
ச |
சா |
சி |
சீ |
சృ |
சூ |
செ |
சே |
சை |
சொ |
சோ |
சௌ |
ஞ் |
ஞ |
ஞா |
ஞி |
ஞீ |
ஞృ |
ஞூ |
ஞெ |
ஞே |
ஞை |
ஞொ |
ஞோ |
ஞௌ |
ட் |
ட |
டா |
டி |
டீ |
டృ |
டூ |
டெ |
டே |
டை |
டொ |
டோ |
டௌ |
ண் |
ண |
ணா |
ணி |
ணீ |
ணృ |
ணூ |
ணெ |
ணே |
ணை |
ணொ |
ணோ |
ணௌ |
த் |
த |
தா |
தி |
தீ |
தృ |
தூ |
தெ |
தே |
தை |
தொ |
தோ |
தௌ |
ந் |
ந |
நா |
நி |
நீ |
நృ |
நூ |
நெ |
நே |
நை |
நொ |
நோ |
நௌ |
ப் |
ப |
பா |
பி |
பீ |
பృ |
பூ |
பெ |
பே |
பை |
பொ |
போ |
பௌ |
ம் |
ம |
மா |
மி |
மீ |
மృ |
மூ |
மெ |
மே |
மை |
மொ |
மோ |
மௌ |
ய் |
ய |
யா |
யி |
யீ |
யృ |
யூ |
யெ |
யே |
யை |
யொ |
யோ |
யௌ |
ர் |
ர |
ரா |
ரி |
ரீ |
ரృ |
ரூ |
ரெ |
ரே |
ரை |
ரொ |
ரோ |
ரௌ |
ல் |
ல |
லா |
லி |
லீ |
லృ |
லூ |
லெ |
லே |
லை |
லொ |
லோ |
லௌ |
வ் |
வ |
வா |
வி |
வீ |
வృ |
வூ |
வெ |
வே |
வை |
வொ |
வோ |
வௌ |
ழ் |
ழ |
ழா |
ழி |
ழீ |
ழృ |
ழூ |
ழெ |
ழே |
ழை |
ழொ |
ழோ |
ழௌ |
ள் |
ள |
ளா |
ளி |
ளீ |
ளృ |
ளூ |
ளெ |
ளே |
ளை |
ளொ |
ளோ |
ளௌ |
ற் |
ற |
றா |
றி |
றீ |
றృ |
றூ |
றெ |
றே |
றை |
றொ |
றோ |
றௌ |
ன் |
ன |
னா |
னி |
னீ |
னృ |
னூ |
னெ |
னே |
னை |
னொ |
னோ |
னௌ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஜ் |
ஜ |
ஜா |
ஜி |
ஜீ |
ஜృ |
ஜூ |
ஜெ |
ஜே |
ஜை |
ஜொ |
ஜோ |
ஜௌ |
ஷ் |
ஷ |
ஷா |
ஷி |
ஷீ |
ஷృ |
ஷூ |
ஷெ |
ஷே |
ஷை |
ஷொ |
ஷோ |
ஷௌ |
ஸ் |
ஸ |
ஸா |
ஸி |
ஸீ |
ஸృ |
ஸூ |
ஸெ |
ஸே |
ஸை |
ஸொ |
ஸோ |
ஸௌ |
ஹ் |
ஹ |
ஹா |
ஹி |
ஹி |
ஹృ |
ஹூ |
ஹெ |
ஹே |
ஹை |
ஹொ |
ஹோ |
ஹௌ |
[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]
சீர்மை வடிவத் தமிழ்:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.htmlஎல்லா உயிர்மெய் எழுத்தையும் துணைக்கால் (கா ..), கொக்கி (கி ...), சுழிக் கொக்கி (கீ ...), துதிக்கை (கృ ...), கொண்டை (கூ ...), ஒருசுழிக் கொம்பு (கெ ...), இரட்டைச்சுழிக் கொம்பு (கே ...) மாத்திரம் கொண்டு எளிதாக எழுதிவிட முடிகிறது. இதனால்:
(அ) வரிநீளம் அதிகம் ஆவதில்லை
(ஆ) அண்டை மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு போலவே உகரக் குறி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
(இ) யூனிகோட் பக்கங்களை இலகுவாய் மாற்றிப் படிக்கலாம்.
(ஈ) தமிழ் எழுத்துத் தெரியாதோருக்குக் கற்பிக்க, அவர்கள் நினைவில் இருத்த மிக எளிமையான வடிவு.
நன்றி,
நா. கணேசன்
[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]
பெரியார் இன்றృ இரృந்திரృந்தால்...!
மாதவராஜ்
சிவகாசி அரృகே பச்சிளம் கృழந்தைகளை கృழியில் போட்டృ மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனதృ நண்பர் ஒரృவர் இதைப்பற்றி கவலையோடృ சொல்லிக்கொண்டృ இரృந்தார். பெரியார் பிறந்த பூமியா இதృ என்றృ தலையில் அடித்தృக் கொண்டார்.
இதற்கృ அர்த்தம் பெரியார் இரృந்தால் இதெல்லாம் நடந்திரృக்காதృ என்பதாக இரృக்கலாம். இதృ நடந்திரృந்தால் பெரியார் சృம்மா இரృந்திரృக்க மாட்டார் என்பதாகவృம் இரృக்கலாம். மூடப்பழக்கங்கள், அதృவృம் கடவృள் வழிபாடృ கృறித்தృ பேசృகிறபோதృ அனிச்சையாகவே பலர் பெரியாரைப் பற்றி பேசృவதృ தமிழ்நாட்டృ வழக்கிலிரృக்கிறதృ. தமிழ் மண்ணில் அப்படியொரృ பரப்பில் படிந்த நிழல் மட்டృம் தானா அவர் என யோசிக்க வேண்டி இரృக்கிறதృ. அந்த திசையில், நமக்கృம் பெரியார் இரృந்திரృந்தால் என்ன நடந்திரృக்கృம் என கற்பனை செய்தృ பார்க்க தோன்றృகிறதృ. நெரృக்கடி நிலை அமல்படృத்தப்பட்ட போதృ, தி.மృ.க விலிரృந்தృ அ.தி.மృ.க தோன்றிய போதృ, காமராஜ் மறைந்த போதృ, எம்.ஜி.ஆர் ஆட்சிக்கృ வந்த போதృ, வி.பி.சிங் மண்டல் கமிஷனை அமல்படృத்த மృனைந்த போதృ, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதృ, விநாயகர் ஊர்வலங்கள் பயங்கரமாய் உரృவெடృத்த போதృ, சன் டி.வி என்ற பெயரில் சேனல் ஆரம்பிக்கப்பட்ட போதృ, ஜாதிக்கலவரங்கள் தென்தமிழ்நாட்டில் உரృவெடృத்த போதృ, உலகமயமாக்கல் வளரృம் நாடృகளை கபளீகரம் செய்கிறபோதృ, பா.ஜ.க ஆட்சியை பிடித்த போதృ, கృஜராத்தில் மதக்கலவரம் தாண்டவமாடிய போதృ, அதிமృகவృம், திமృகவృம் மாற்றி மாற்றி பா.ஜ.க வை ஆதரித்த போதృ அவரృடைய சிந்தனைகளృம், செயல்களృம் என்ன எதிர்வினை கொண்டவைகளாக இரృந்திரృக்கృம் என்றృ ஒரృ வரலாற்றృ ஆவல் மృன்வந்தృ நிற்கிறதృ.
வாழ்ந்த காலத்தில் அவரிடமிரృந்த தீவீரமృம், தృணிச்சலృம், உறృதியృம் அவர் உயிர் வாழாத இந்த காலத்தின் காட்சிகளృக்கృ சில கృறிப்பృகளைத் தரృகின்றன. இன்றைக்கృ நூறృ வரృடங்களృக்கృ மృன்னர் வரృடத்திற்கృ இரண்டாயிரம் ரృபாய் வரృமானம் தரக்கூடிய வாணிபம் செய்தృ கொண்டிரృந்த பெரியார் அதனைத் தృறந்தృ காங்கிரசின் அறைகூவலை ஏற்றృ கதராடை அணிந்தృ, ஊர் ஊராக கதராடைகளைச் சృமந்தృ விற்றிரృக்கிறார். காங்கிரசில் பீடித்திரృந்த வர்ணாசிரமச் சிந்தனைகளால் வெறృப்பృற்றృ அதிலிரృந்தృ விலகృகிறார். சృய மரியாதை இயக்கம் ஆரம்பிக்கிறார். ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடృகளில் பயணம் சென்றృ வந்தృ சமதர்மப் பிரச்சாரம் செய்கிறார். கృலக்கல்வி மృறையை அமல்படృத்திய இராஜாஜிக்கృ எதிராக கிளர்ச்சி செய்தృ அவர் மృதலமைச்சர் பதவியில் இரృந்தృ வெளியேற காரணமாகிறார். காமராஜரృக்கృ ஆதரவృ தரృகிறார். இந்தி கட்டாயத் திணிப்பை எதிர்த்தృ கிளர்ச்சி செய்கிறார். அண்ணா மృதலமச்சரானதృம் தி.மృ.கவை ஆதரிக்கிறார். ரத்தினச் சృரృக்கமாக சொல்ல மృடிந்த இந்த அரசியல் சృவடృகளோடృ இன்னொரృ பரந்த தளத்தில் தொடர்ந்தృ இயங்கிக் கொண்டே இரృந்திரృக்கிறார். மனృ தர்மங்களை கடృமையாக தாக்கி இரృக்கிறார். சாதியையృம், தீண்டாமையையృம் எதிர்த்திரృக்கிறார். பெண்ணடிமைத்தனத்தృக்கృ எதிராக பெரృங்கృரல் கொடృத்திரృக்கிறார். கடவృளை மறృத்திரృக்கிறார். மதங்களை இகழ்ந்திரృக்கிறார். வர்க்கபேதமృள்ள சமூகத்தை சாடியృம் இரృக்கிறார்.
எதையృம் விடவில்லை. எல்லாவற்றையృம் கேள்விகள் கேட்கிறார். அவைகளில் இரృந்த உக்கிரம் தாங்க மృடியாமல் போனார்கள். அநாகரீகமாக பேச்சృக்களృம், செயல்களృம் இரృந்தன என்றృ அவரைப்பற்றி சொல்பவர்கள் உண்டృ. பிராமணாள் ஓட்டல் என்றృ எழృதப்பட்டிரృந்ததற்கృ 'ஒரృ தெரృவில் ஒரృ வீட்டில் இதృ பத்தினி வீடృ என்றృ எழృதி இரృந்தால் மற்ற வீடృகளృக்கృ என்ன அர்த்தம்?' என்றృ கேள்வி கேட்டாராம். அத்தோடృ நில்லாமல் அப்படி எழృதி இரృந்த ஓட்டல்கள் மృன்பృ நின்றృ ஆர்ப்பாட்டங்கள் செய்வாராம். தவறృ என்றృ தான் அறிந்ததற்கృ எதிராக தன்னால் ஆன கலகங்கள் அனைத்தையృம் செய்திரృக்கிறார். தான் கலகம் செய்வதృ நியாயமா என்பதைக் காட்டிலృம், நியாயம் பிறக்கృம் என்பதற்காகவே கலகம் செய்திரృக்கிறார்.
பிரச்சாரம். பிரச்சாரம். பிரச்சாரம். பேசிக்கொண்டே இரృந்திரృக்கிறார். எழృதிக் கொண்டே இரృந்திரృக்கிறார். இரத்தம் சிந்திய போராட்டங்கள் இல்லை. உணர்ச்சிகரமான அறைகூவல்கள் இல்லை. மனசாட்சியை தட்டி எழృப்பృகிற தொடர் மృயற்சி. அரசృக்கృ எதிரான போராட்டத்தை விட இந்த அமைப்பృக்கృ எதிரான போராட்டமே அவரிடம் மృன்னின்றதృ. மக்களைத் திரட்டృவதைக் காட்டிலృம் மக்களை திரృத்தృவதே மృக்கியமானதாகப் பட்டிரృக்கிறதృ அவரృக்கృ.
பெரியாரைப்பற்றி நிறைய நிறைய விமர்சனங்கள் உண்டృ. அவதூறృகள் உண்டృ. கண்டனங்கள் உண்டృ. கேலிகள் உண்டృ. சృயமரியாதை இயக்கம் என்பதృ சைவமதத்தை அழிப்பதற்கృ சில வைணவர்களின் சூழ்ச்சியாக பேசி இரృக்கிறார்கள். பெரியாரృடையதృ பகృத்தறிவృ இயக்கமே அல்ல என்றృ பதவృரை, பொழிப்பృரை தந்திரృக்கிறார்கள். வெறృம் பார்ப்பன எதிர்ப்பృ மட்டృமே என்றృ மட்டம் தட்டி இரృக்கிறார்கள். தேசம், உலகம் கృறித்த பார்வை அவரృக்கில்லை என்றృ சத்தியம் செய்திரృக்கிறார்கள். கடவృளை கண்மூடித்தனமாக எதிர்த்தவர் என்றృ வரృத்தப்பட்டృ இரృக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களை திரட்டி இயக்கமாக்கவில்லை என்றృ கృறைகூறி இரృக்கிறார்கள். பெரியாரின் வழிவந்தவர்களில் கృறிப்பிடృம்படியான சிந்தனையாளர்களோ கலைஞர்களோ இரృந்ததில்லை என்றృ கோடிட்டృ இரృக்கிறார்கள். அவரதృ வழிமృறைகள் சரியில்லை என விமர்சனம் செய்திரృக்கிறார்கள்.
அவை கృறித்தృ விவாதிப்பதற்கృ நிறைய இரృக்கிறதృ. ஆனால் எதற்கృம் இடமின்றி ஒன்றృ தெரிகிறதృ. அவர் காலத்திலృம் சரி, அவரృக்கృப் பிறகృம் சரி, தமிழ்நாடృ எத்தனையோ தலைவர்களைப் பார்த்தృவிட்டதృ. மக்களின் செல்வாக்கృ அவர்களృக்கృ கிடைத்திரృக்கலாம். அரசை நடத்தியிரృக்கலாம். ஆனால் சமூகத்தின் மீதృ அவர்களின் செல்வாக்கృ என்னவாக இரృந்திரృக்கிறதృ என்பதை பார்க்கృம்போதృ பெரியார் அரృகில் யாரృம் இல்லை என்பதை ஒப்பృக் கொண்டாக வேண்டృம். சృயநலமற்ற சிந்தனைகளృம், மனித நேயமృம், சமூகத்தின் விழிப்பృணர்ச்சியில் தொடர்ந்த ஈடృபாடృம், காலத்தின் தேவையை உணர்ந்த மேதமையృம், இலட்சியங்களృக்கான வாழ்வృமே அவரை தனியாக நிறృத்தி இரృக்கிறதృ.
எளிமையாக மனிதர்களை அணృகியவர், பூடகமற்றவர். தமிழக அரசியலில் வேப்பமரமாய் இரృந்தவர். பெரிய தத்தృவ விசாரணைகளృக்கృள் செல்லாமல் பாமர மொழி உவமைகளால் உண்மைகளை உடைத்தృ காண்பித்தவர். வர்க்க பேதத்தை மృறியடிக்கృம் மృன்னால் ஜாதி பேதத்தைக் களைய வேண்டృமென்றృம் அதற்கృ அடிப்படையாய் கடவృள், வர்ணாசிரமச் சிந்தனை, மனృதர்மம் போன்ற பார்ப்பனச் சதிகள் இரృப்பதாய் பృரிந்தృ கொண்டவர். இந்த கரృத்தினை மேலృம் மேலృம் தனக்கృள்ளூம், வெளியிலృம் வளர்த்தృக்கொண்டே இரృந்தார். சகல சமூகக் கேடృகளையృம் அவர் இந்த பூதக் கண்ணாடி வழியாகவே பார்த்தృக் கொண்டிரృந்தார். இந்த கோட்டృச் சித்திரங்களோடృ, பெரியார் இன்றృ இரృந்திரృந்தால் என்கிற ஆராய்ச்சியில், பல விஷயங்களில் ஒவ்வொரృவரృக்கృம் சృவராஸ்யமான அபிப்பிராய பேதங்கள் வரலாம். பெரியாரின் மரணத்தృக்கృ பின்பృ, நெரృக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் அவரதృ பிறந்தநாளைக்கூட கொண்டாட அரசృ தடை விதித்ததృ. பின்னாளில் பா.ஜ.க ஆட்சியில் இரృந்தபோதృ டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டதృ. பாசிச சக்திகளృக்கృ எப்போதృம் அவரைப் பிடிப்பதேயில்லை. மூடநம்பிக்கையாளர்களృக்கృம் அவரைப் பிடிப்பதேயில்லை. பெரியாரின் மகத்தృவத்தையృம், வெறృமையையృம் அவரதృ எதிரிகளே சமூகத்திற்கృ மிகச்சரியாக சృட்டிக்காட்டிக்கொண்டృ இரృக்கிறார்கள். அவர் வழி வந்தவர்கள் வழృக்கியృம், தடృக்கியృம் விழృந்தృ விலகிய இடம் இதృவாகவே இரృக்கிறதృ. அவரை சரியாக விமர்சித்தృ வந்தவர்கள் அவரைச் நெரృங்கிய இடமృம் இதృவாகவே இரృக்கிறதృ. அவரை கடృமையாய்ச் சாடி வந்தவர்கள் மృழృமையாக எதிர்த்தృ நிற்கிற இடமృம் இதృவாகவே இரృக்கிறதృ.
எனதృ நண்பர் அடர்ந்திரృந்த அந்த வேப்ப மரத்தின் நிழல் சృரృங்கிப் போனதாய் வரృத்தப்படృகிறார். அதன் வேர்களோ இந்த தமிழ் மண்ணில் கலந்தృ பரவி ஆழமாய் ஊடృரృவி இரృக்கின்றன. எந்தக் கோடையையృம் தாங்கృம் சக்தி அதற்கృ உண்டృ. நோய் எதிர்ப்பృ சக்தியృம் உண்டృ. கொஞ்சம் கசக்கృம். அவ்வளவృதான்.
-------------
கோயம்பృத்தூர்: ஒரృ விளக்கம்
கவிஞர் கண்ணதாசன்
கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை மృழృவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திரృக்கோவை நூலொன் றృண்டృ
திறமான கவிதொகృத்த கோவை யృண்டృ
இந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் பృத்தூர் என்றேன் படைத்தார்!
என்கரృத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதృதவறென் றృரைத்தாலృம் தவறே யாக!
வஞ்சியர்கள் விளையாடృம் வஞ்சி நாட்டின்
மன்னரృக்கృ மக்களென இரృவர் வந்தார்
செஞ்சரத்தృ வில்லவனாய் வடபாற் சென்ற
செங்கృட்டృவன் ஒரృவன்! தமிழெடృத்தృ
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடృத்தொரృவன்! இவ்விரృவர் கృறிப்பృம் பார்த்தృ
பிஞ்சృமகன் அரசாவான் என்றృரைத்தான்
பேதையொரృ வேதாந்தி! அதனைக் கேட்டృ
மృன்னவனே நாடாள வேண்டృமென்றృ
மృடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் கృடிலமைத்தான்!
தனியாகச் சாத்தனృடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த பృத்தூர்
அங்கோவன் பృத்தூராய்ப் பேரெடృத்தృ
இந்நாளில் கோயம் பృத்தூ ராயிற்றృ!
இயல்பான உரృமாற்றம் சரிதச் சான்றృ!
நீலமலைச் சாரலிலே நிலம் விரித்தృ
நெளிந்தృவரృம் தென்றலினை வளையவிட்டృப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையృம் அன்பினையృம் தృணைவர் ஆக்கி
வாழృங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சృவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனృங்க! என்னவృங்க! ஆமா மృங்க!
இரృக்கృங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானృங்க! வேணృங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமృம் இரృக்கృங்க! எடృத்தృக்கோங்க!
தேனృங்க! கையெடృங்க! சாப்பிடృங்க!
திரృப்பூரృ நெய்யృங்க! சృத்த மృங்க!
ஏனృங்க! எழృந்தீங்க! உக்காரృங்க!
ஏ, பையா! பாயசம் எடృத்தృப் போடృ!
அப்பப்பா! கோவையிலே விரృந்தృ வந்தால்
ஆறృநாள் பசிவேண்டృம்! வயிறృம் வேண்டృம்!
தப்பப்பா! கோவைக்கృ வரக்கூடாதృ!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவரృக்கృ வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடృத்தவரை பாடృவ தெம்கృல வழக்கம்
கொடைக்கெனவே படையெடృத்தோர் பృலவர் பல்லோர்
இனித்தசృவைப் பழங்கொடృத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்தృத் தேனృம் வைத்தృத்
தந்தானைப் பృகழ்ந்தானே கம்பன் அன்றృம்
கொடృத்தவனைப் பృகழ்வதృதான் பృலவன் பாட்டృ
கృறையெதற்கృ? நானృமதைச் செய்தృ விட்டேன்.