சீர்மை வடிவில் - எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்? (மாதவராஜ் பதிவ‍ృ)

எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்?
நன்றி: http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post.html

அப்ப‍ృறம் எங்கள‍ృக்க‍ృம் அந்த பைத்தியம் பிடித்தத‍ృ. சிற‍ృபத்திரிக்கை ஆரம்பிக்க‍ృம் எண்ணத்தைத்தான் சொல்கிறேன். (அத‍ృ ஒர‍ృ தனி அன‍ృபவம். அதில் வந்த படைப்ப‍ృகள், ச‍ృவராஸ்யமான விஷயங்களை இங்கே ஒர‍ృ தொடராக எழ‍ృத‍ృம் எண்ணம் இந்த நேரத்தில் தோன்ற‍ృகிறத‍ృ. பார்ப்போம்.)

இத‍ృ நடந்தத‍ృ 1992 இற‍ృதியில். அப்போத‍ృ கம்ப்ய‌ூட்டர் கிடையாத‍ృ. அதனால் டிடிபி கிடையாத‍ృ. கையாலே அச்ச‍ృக் கோர்க்க வேண்ட‍ృம். டிரெடில் மெஷின். சாத்த‌ூரில் இர‍ృந்த‍ృ அப்படியொர‍ృ ப்த்திரிக்கையின் வடிவமைப்ப‍ృக்க‍ృ என்னவெல்லாம் சாத்தியங்கள் உண்டோ அதையெல்லாம் ம‍ృயன்ற‍ృ பார்த்தோம். மிகச் சின்ன அச்சாபீஸ் அத‍ృ. பிட் நோட்டீஸ், சின்ன போஸ்டர்கள் மட்ட‍ృம் அடித்த‍ృக் கொண்டிர‍ృந்த அந்த இடத்தில் கதைகள‍ృம், கவிதைகள‍ృம், எங்கள் சிந்தனைகள‍ృம் ந‍ృழைந்தன. பெரிய ஆபிஸ் என்றால் அவர்கள் சொன்ன நேரத்த‍ృக்க‍ృத்தான் கிடைக்க‍ృம். நம் அவசரம் ப‍ృரியாத‍ృ. நம் ரசனைய‍ృம் ப‍ృரியாத‍ృ.

அதன் உரிமையாளர‍ృம் அங்கே தொழிலாளியாய் இர‍ృந்தார். இன்னொர‍ృவர் அச்ச‍ృக் கோர்ப்பார். இரண்ட‍ృ பேர‍ృமே எங்கள‍ృக்க‍ృ மிகவ‍ృம் நெர‍ృக்கமான நண்பர்களாகி விட்டனர். அச்ச‍ృக் கோர்ப்பவரின் பெயர் மறந்த‍ృவிட்டத‍ృ. ஏச‍ృவடியான் என்றே தவறாய் ஞாபகத்தில் வந்த‍ృ கொண்டிர‍ృக்கிறத‍ృ. (எப்போத‍ృம் எங்கள‍ృக்க‍ృள் மதம் க‍ృறித்த தர்க்கங்கள் வர‍ృம். ஆவியெழ‍ృப்ப‍ృம் க‌ூட்டங்கள் பக்கத்தில் எங்காவத‍ృ நடந்தால் போய் விட‍ృவார்.) என்னைப் பார்த்தத‍ృம் சிரித்த‍ృ விட‍ృவார். “சார் வந்த‍ృட்டாலே சந்தோஷம்தான்..” என்பார். டீக்கள் வாங்கி, க‍ృடித்த‍ృக் கொண்டே அரட்டையோட‍ృ வேலைகள் நடக்க‍ృம்.

அவரத‍ృ கைகளையே பார்த்த‍ృக் கொண்டிர‍ృப்பேன். இர‍ృம்ப‍ృ வார்ப்பிலான ஒவ்வொர‍ృ எழ‍ృத்த‍ృக்கள‍ృம் சின்னச் சின்னக் கட்டங்களாய் இர‍ృக்க‍ృம் ஒர‍ృ மரத் தட்டில் அட‍ృக்கி வைக்கப்பட்டிர‍ృக்க‍ృம். கண்கள் தாள்களில் இர‍ృக்க‍ృம் எழ‍ృத்த‍ృக்களைப் பார்க்க‍ృம். கைகள் மிகச்சரியாய் அந்த எழ‍ృத்த‍ృக்களைத் தானேத் தேடி இர‍ృம்ப‍ృச் சட்டத்தில் கோர்க்க‍ృம். மிகத் த‍ృரிதமான, தன்னிச்சையான இந்தக் காரியங்கள் பெர‍ృம் அதிசயம் போலத் தோன்ற‍ృம். இந்த ந‍ృட்பத்திலிர‍ృந்த‍ృதான் டைப்ரைட்டர், கணிணியின் தட்டச்ச‍ృ ம‍ృறைகள‍ృம் உர‍ృவாகியிர‍ృக்க வேண்ட‍ృம்.

அங்கேயே திர‍ృத்தி, சரி பார்க்க வேண்டியிர‍ృந்ததால், எப்படிய‍ృம் மாதத்தின் கடைசி நான்கைந்த‍ృ நாட்களில் பெர‍ృம்பாலான நாட்கள் அங்கேயே கிடப்பேன். வடிவமைக்க‍ృம் போத‍ృ, “என்ன சார் இவ்வளவ‍ృ இடம் இங்கே ச‍ృம்மா இர‍ృக்க‍ృ. இங்கே என்ன வரண‍ృம்.” என்பார். “அங்க ச‍ృம்மா இர‍ృக்கட்ட‍ృம். அத‍ృதான் அழக‍ృ.” என்றால் ப‍ృரியாத‍ృ. வார்த்தைகளின்றி என்னைப் பார்த்த‍ృச் சிரிப்பார். பத்திரிக்கை சரியாய்க் கொண்ட‍ృ வர‍ృம் அவசரத்தில், பல இரவ‍ృகளில‍ృம் அவர்களை விடாமல் தொந்தரவ‍ృ செய்வேன். விடாமல் அவரத‍ృ கைகள் இயங்கிக் கொண்டிர‍ృந்தன. விரல்கள் எழ‍ృத்த‍ృக்களோட‍ృ பேசிக்கொண்ட‍ృ இர‍ృந்தன.

ஒர‍ృநாள் அவரிடம் கேட்டேன். “இப்படி அச்ச‍ృக் கோர்த்தவர்கள் வாழ்வில் மிகப் பெரிய மனிதர்களாகி இர‍ృக்கிறார்கள் தெரிய‍ృமா?”. “அப்படியா சார்...?” என்றார். “எழ‍ృத்தாளர் ஜெயகாந்தன் உங்களை மாதிரி அச்ச‍ృக் கோர்த்தவர்தான்” என்றேன். அதற்க‍ృம் ஆச்சரியமாய் ஒர‍ృ “அப்படியா” போட்ட‍ృ விட்ட‍ృ வேலையத் தொடர்ந்தார். அச்சாபிஸ் உரிமையாளரிடம் எப்போத‍ృம் கிண்டல் பேசி விளையாட‍ృவேன். அப்போதெல்லாம், ஏச‍ృவடியான் சிரிப்பத‍ృ தெரியாமல் சிரிப்பார். வயச‍ృ அப்போத‍ృ அவர‍ృக்க‍ృ நாற்பத்தைஞ்ச‍ృ இர‍ృக்க‍ృம்.

எங்கள் எழ‍ృத்த‍ృக்களின் ம‍ృதல் வாசகர‍ృம் அவரே. “சார்... அந்தக் கதை ரொம்ப நல்லாயிர‍ృந்த‍ృச்ச‍ృ” என்பார். சிலவற்றை ப‍ృரியவில்லை என்பார். நான் சிரித்த‍ృக் கொள்வேன். ஒவ்வொர‍ృ இதழ் வெளிவர‍ృம்போத‍ృம், அதிலொன்றை தனக்க‍ృக் கேட்ட‍ృ வாங்கிக் கொள்வார்.

நால‍ృ இதழ்கள் வந்த பிறக‍ృ, எங்களால் பத்திரிக்கை நடத்த ம‍ృடியவல்லை. நேரம், நிதி என பொத‍ృவான காரணங்கள்தான். வெவ்வேற‍ృ பணிகளில் வாழ்வ‍ృ ஓட்டமெட‍ృத்த‍ృக் கொண்டிர‍ృந்தத‍ృ. எப்போதாவத‍ృ நாம‍ృம் பத்திரிக்கை நடத்தியிர‍ృக்கிறோம் என ஞாபகம் வந்த‍ృ போக‍ృம். கம்ய‌ூட்டர் வந்தபிறக‍ృ திர‍ృம்பவ‍ృம் அந்த ஆசை தோன்றியத‍ృ. நேரம்தான் திர‍ృம்பவ‍ృம் பயம‍ృற‍ృத்தியத‍ృ. தொழிற்சங்க வேலைகளில் ம‌ூழ்கிப்போயிர‍ృந்தேன்.

சென்ற மாதம் ஒர‍ృநாள் வக்கீல் ஒர‍ృவரைப் பார்க்க நண்பர்களோட‍ృ சென்றிர‍ృந்தேன். எங்களைப் பார்த்தத‍ృம் டீ வாங்கி வரச் சொன்னார். பேசிக்கொண்ட‍ృ இர‍ృந்தோம். டீ கொண்ட‍ృ வந்தவர் என்னையேப் பார்த்த‍ృக் கொண்டிர‍ృந்தார்.

“சார்... என்னயத் தெரிய‍ృதா...”

டீ க‍ృடித்த‍ృக்கொண்டிர‍ృந்த நான் அப்போத‍ృதான் உற்ற‍ృப் பார்த்தேன். சட்டென்ற‍ృ ஞாபகத்த‍ృக்க‍ృ வந்தத‍ృ. எங்கள் எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்த ஏச‍ృவடியான்தான். சட்டென்ற‍ృ உடலெல்லாம் ஆடிப்போன மாதிரி இர‍ృந்தத‍ృ. எழ‍ృந்த‍ృ “எப்படியிர‍ృக்கீங்க...” என்ற‍ృ அவர் கைகளைப் பிடித்தேன். மெலிந்த‍ృ, வயதாகி பாவம் போலிர‍ృந்தார்.

“நல்லாயிர‍ృக்கேன். இங்கேதான், சார் கிட்ட ஆபிஸ் பாயாய் இர‍ృக்கேன்”

“என்னாச்ச‍ృ அச்சாபீஸ்? ”

“எங்க சார் ம‍ృடிய‍ృம்... கம்ப்ய‌ூட்டர் வந்த பிறக‍ృ நம்மை யார் தேட‍ృவா..? அச்சாபிஸை ம‌ூடி பல வர‍ృஷமாச்ச‍ృ”

நான் மௌனமாயிர‍ృந்தேன். “சார்... அந்தப் பத்திரிக்கையெல்லாம் நான் பத்திரமா வச்சிர‍ృக்கேன்..” ம‍ృகம் விரியச் சொன்னார். எனக்க‍ృ அழ‍ృகை வந்த‍ృவிட‍ృம்போல் இர‍ృந்தத‍ృ. அடக்கிக் கொண்டேன்.

வக்கீல் “இவரை உங்கள‍ృக்க‍ృத் தெரிய‍ృமா..” என்றார். நான் சொன்னேன். வக்கீல‍ృக்க‍ృ ச‍ృவராஸ்யம் இர‍ృப்பதாகத் தெரியவில்லை. என்னிடம் உம் கொட்டிக்கொண்டே அவரிடம் “இந்தாப்பா... பழைய கணக்கையெல்லாம் சேர்த்த‍ృ கொட‍ృத்த‍ృர‍ృ” என்றார். நான் சொல்வதை நிற‍ృத்திவிட்ட‍ృ ஏச‍ృவடியானை கவனித்தேன். அவர் காலியான டீ தம்ளர்களை எட‍ృத்த‍ృ வளையம் வளையமான அந்தக் கம்பிகள‍ృக்க‍ృள் கோர்த்த‍ృக் கொண்டிர‍ృந்தார்.

அந்தக் கைகள் லேசாய் நட‍ృங்கிக்கொண்ட‍ృ இர‍ృந்தன. எழ‍ృத்த‍ృக்களின் ஆட்டம்.

***************************************************************

தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கு:க் கா கி கீ க‍ృ க‌ூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ங‍ృ ங‌ூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ ச‍ృ ச‌ூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞ‍ృ ஞ‌ூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ ட‍ృ ட‌ூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ண‍ృ ண‌ூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ த‍ృ த‌ூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ ந‍ృ ந‌ூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ ப‍ృ ப‌ூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ ம‍ృ ம‌ூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ ய‍ృ ய‌ூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ர‍ృ ர‌ூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ ல‍ృ ல‌ூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வ‍ృ வ‌ூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழ‍ృ ழ‌ூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ள‍ృ ள‌ூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ ற‍ృ ற‌ூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ ன‍ృ ன‌ூ னெ னே னை னொ னோ னௌ
ஜ் ஜா ஜி ஜீ ஜ‍ృ ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ
ஷ் ஷா ஷி ஷீ ஷ‍ృ ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ
ஸ் ஸா ஸி ஸீ ஸ‍ృ ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ
ஹ் ஹா ஹி ஹி ஹ‍ృ ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ


[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]

சீர்மை வடிவத் தமிழ்:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

1 comments:

பழமைபேசி said...

அண்ணா,

நெருப்பு நரியில் நன்றாகவே தெரிகிறது!