rgveda-horse-and-pie-breakup
Posted by நா. கணேசன் at 0 comments
rajakii-as-loan-translation-and-puram-299
இன்று திருவள்ளுவன் இலக்குவனாரின் வலைப்பதிவு படித்தேன். அதில், மணற்கேணி இதழில் வெளியிட்ட ’புறநானூறு கூறும் இழிசினன் இழிமகன் அல்லன்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். இந்தியாவின் பண்டைச் சமுதாய வரலாற்று ஆய்வுகளுக்குச் சங்க இலக்கியம் எவ்வகையில் தரவுகளை அளிக்கிறது? சங்க இலக்கியம் சொல்லும் முக்கியமான சில சொற்களின் பொருள் யாது? என்பதை ஆராய்வோம்.
”இழிசினன், இழிபிறப்பாளன் என்பதற்குப் புலையன் என்று பொருள் தருகின்றனர். புலையன் என்பதை இழி சொல்லாகக் கருதுவதும் தவறே. எனவே, புலையன்,புலைத்தி,புலையர் என வரும் இடங்களையும் பார்ப்போம்.” - - திருவள்ளுவன் இலக்குவனார்
திருவள்ளுவனார் பதிவு தொடங்குகிறது:
”சங்க இலக்கியங்களில் செருகப்பெற்றுள்ள சாதியாண்மைக் கருத்துகளை அறிந்து செம்மையாக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு உள்ளது. புறநானூறு முதலான சங்க இலக்கியங்களில் ஆரியர் வருகைக்கு முன்னர் இயற்றப் பெற்ற பாடல்களும் உள்ளன. ஆரியர் வருகைக்குப் பின்னர் இயற்றப் பெற்ற பாடல்களும் உள்ளன. என்றாலும் ஆரியத் தாக்கத்திற்குப் பெரிதும் ஆட்படாத பாடல்களே மிகுதியாக உள்ளன. ஆனால், ஏடு படி எடுப்போரின் தவறுகளாலும், ஆரியமே உயர்வு என எண்ணியோராலும் ஆரியத் திணிப்பாளர்களாலும் பாடல்களிலும் உரையாசிரியர்களின் அவர்கள் காலச்சூழல்களில் தவறான புரிந்துணர்வில் எழுதப் பெற்ற உரைகளினாலும் சாதியக் கருத்துச் செருகல்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வகையில், புறநானூற்றுப் பாடல்களில் இடம் பெறும் இழிசினன், இழிபிறப்பாளன், புலையன் முதலான சொற்கள் பற்றிய ஆய்வு சாதியச்செருகல்கள் பற்றிய விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்தும்.”
அறிஞர் செல்வாவின் தமிழ்மன்றம் குழுவில் என் இனிய நண்பர் ஜ்யான் - லுக் செவியார் இக்கட்டுரை பற்றி இராமகி ஐயாவிடம் குறிப்பிட்டிருந்தார்:
This post (for which you give the link) seems to be identical
with the article which came out
in issue 19 of மணற்கேணி
(dated July -- August 2013).
I see on pages 55-61 of my copy of the journal
the same title,
புறநானூறு கூறும் இழிசினன் இழிமகனல்லன்
the same first sentence
"சங்க இலக்கியங்களில் செருகப்பெற்று
and the same last sentence
"தமிழ் நெறிக்கேற்பத் தமிழ் இலக்கியப் புரிதலுணர்வை வளர்க்க வேண்டும்."
தமிழ் முனைவர் ழான்-லுக் எவ்வாறு இழிசினன் என்னும் சங்கச்சொல்லை மொழிபெயர்க்கிறார் என்று திருவள்ளுவன் ஐயாவும், தமிழறிஞர்களும் பார்க்கவேண்டும்: The concept of ticaiccol in Tamil grammatical literature and the regional diversity of Tamil classical literature, Chevillard J.-L. in Streams of Language: Dialects in Tamil, M. Kannan (Ed.) (2007) 21-50
http://halshs.archives-ouvertes.fr/halshs-00442188/
pg. 29, concluding paragraph of JLC's paper translates iḻiciṉar as outcastes: “It is difficult to believe that this meaning of koṭuntamiḻ could have been invented by Beschi. At least one example of a regional word being considered as also belonging to an inferior variety of Tamil is attested in Mayilainātar’s commentary on the Naṉṉūl. Under N266m, in an enumeration which illustrates maṅkalamarapu, he writes:
(27) iḻiciṉar cōṟṟaic coṉṟi yeṉṟum “the fact that outcastes (iḻiciṉar) call the rice (cōṟu) ‘coṉṟi’” (N266m) As we have seen, in charts 2 and 4, the word coṉṟi has been said elsewhere to be a ticai-c-col representative of Teṉpāṇṭi nāṭu (a southern region). It is, moreover, mentioned by the Tivākaram (as one of the designations of cōṟu) and is attested in Sangam literature (in perum. 131, 193; matu. 212; kuṟi. 201; naṟ. 281-5; kuṟun. 233-6; patiṟṟu. 24-22, puṟam 197-12). The fact that Mayilainātar, a northerner, could consider it as being typical also of iḻiciṉar, seems to indicate that he heard some people use a word which he would not have used himself. It would, however, require the joint efforts of a sociolinguist and a time machine to find out what the best explanation for remark (27) is. I leave it therefore to future researchers in the field."
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
5 தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே.
Posted by நா. கணேசன் at 1 comments
சங்ககால அரசன் பாண்டியன் பெருவழுதியின் கார்ஷபணம் (Punch Marked Coins of Sangam Era)
http://balkancelts.wordpress.com/tag/celtic-triskel/
Please read my essay on the explanation of the Tamil and Indian symbol, Makara Vidangar, shown in the Sangam king Peruvazhuti coin, while the European symbol triskle or tetraskle does not have the historical depth nor significance in Indian art, letters and history. This analysis of Peruvazhuti coin symbol as Makara Vidangar (crocodile), the spouse of KoRRavai (Durgaa), is published in OmSakthi Deepavali Souvenir, 2013.
Also, Dr. R. Krishnamurthy mentions about another Peruvazhuti coin that he found in Sri Lanka National museum in 2004 with a Taurine symbol near a horse. This well-known "Nandimukha" symbol of Sangam Age coins and elsewhere in India (e.g., Kushanas - Shaka kings coins) is popularly known as Nandipaada, but actually is a "Nandi-mukha", representing the face of the Bos Gaurus bull. Called as aamaa (ஆமா) or aamaan (ஆமான்) in Sangam literature, Bos Gaurus is what is known as Gaur in north India. In Rgveda, the female Gaur is called Gaurii, from the Dravidian word, kODu "horn" (kauDi > Gauri), the bos guarus horns are worn by all kinds of deities in Indus art, for example the so called Proto-Pasupati seal in Indus art. So, both the Peruvazuthi coins - one with Vidangar crocodile and the other with Nandimukha taurine symbol - are showing the continuity of Indus religion in the Earliest Pandya kings' coins when Tamils started transitioning to Literacy Era with the invention of Tamil Brahmi to write Tamil language following rules of Tolkaappiyam. More on the Nandimukha taurine symbol in front of the Asvamedha coin of Pandya Peruvazhuti later. In the page 28 of the book on Sangam coins from Sri Lanka (RK, 2005) Coin number 11 shows taurine "Nandimukha" signs near the horse sacrifice scene. Two coins with crocodile are also published on page 26 in the 2005 book, but Dr. R. Krishnamurti calls the crocodile as "unknown symbol".
Tamil is one of the two classical languages of India, according to Prof. George Hart, UC, Berkeley. Many pointers to the ancient Indian history come from Sangam Tamil. For example, the 3500-years old social structure pyramid of India that can be seen in Tamil sangam literature is well described by him. George Hart mentioned about the changing fashions of gods among Tamils across centuries, "Ganesan -- as you know, in non-Abrahamic cultures, gods are like fashions in clothes (I think saints in the catholic church are similar). Gods in favor change, new gods come, etc. etc. A good example is Ganesa, who is not as old as Kumara. Or Aiyappan at Savarimalai. Or Indra, who is the main god in the RV and later becomes a joke. I think there's no doubt that the paavai on Kolli hills is a fierce and terrifying goddess in Sangam lit., but I doubt she was identified with Durga until later (just as Murukan started out as an indigenous aNanku and was identified later with Skanda). I'm amazed at the buffalo sacrifice -- I hope they eat all 1000 of the creatures. கொன்றால் பாவம் தின்றால் போச்சு. G." (2009/7/16). We know about the dynamics of religions - Islam and Christianity in recent centuries, and Buddhism and Jainism in Tamizhakam in the First Millennium CE. At the start of the Literacy using Tamil Brahmi, religion among Tamils was going through massive changes, and this dynamics - aNaGku crocodile symbolizing varuNan, the spouse of Gauri - getting Ashvamedha sacrifices and this aNaGku crocodile with his wife Gauri, ultimately changing to Siva and Gauri, is clearly shown in these Pandya Peruvazhuti coins. Quite significant coins, either as Crocodile symbol or Nandimukha symbol, to understand Tamil religion at the start of Sangam texts' period, and its links with the Bronze age religion in Indus valley. Like Nandimukha symbolizing Buddha himself under the Bodhi tree or on a royal throne in Gandharan art, we can say that Pandya coins employ Taurine (Nandimukha) symbol to represent the crocodile deity. Two taurine symbols can be taken as Vidangar-KoRRavai couple as often in Indus art the crocodile or his wife, Gauri wears the Bos Gaurus horns.
Kind Regards,
N. Ganesan
Note [1]:
PS: As the linguistic sign, Makaravidangar crocodile is inscribed on the Pandya Peruvazuthi coins, PiLLaiyArsuzhi, having OM sound is like the other ancient linguistic signs in Indian civilization. Yamuna river is always represented with yaamai 'tutle' in Indian sculpture. To compare with the linguistic nature of PiLLaiyArsuzhi, four additional examples are given that seem to be linguistic signs associating physical symbols with Dravidian words and concepts - fish "miin", crocodile "mokara/mokara", time "kaal-", satii "kai-" etc.,
http://nganesan.blogspot.com/2012/01/letters-u-o-and-om-in-pillaiyarcuzi.html
[2] தினமலரின் முதல் எழுதுரு -1987
http://nganesan.blogspot.com/2009/01/dinamalar-font-m-n-cooper.html
அக்கடைக்காரரிடம் இந்த நாணயத்தை எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டபோது, அவர் மதுரையில் பழைய பொருட்கள் விற்பனை செயும் திரு.தங்கையா நாடார் அவர்களின் முகவரியைக் கொடுத்தார். அவரை சந்தித்தபோது அவர் மதுரை முனிசாலையில் வசிக்கும் திரு.முகமது இஸ்மாயிலின் முகவரியைக் கொடுத்தார். சில நாட்களில் அவரைச் சென்று பார்த்தேன்.
Posted by நா. கணேசன் at 1 comments