கொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.
Wednesday, July 13, 2022
Houston Tamil Studies Chair funds appeal at Fetna 2022, New York
எத்தனையோ, வடக்கு நகரங்களில் தமிழர் நன்கொடையால் தமிழ் இருக்கை அமைந்தாலும், - பெர்க்கிலி, ஹார்வர்ட், டொராண்டோ -, அமெரிக்காவின் தென்மதுரை ஹூஸ்டன் தான். அமெரிக்காவின் தெற்கு மாநிலம் டெக்ஸாஸ், அதன் பழைய ஹூஸ்டன் யூனிவெர்ஸிட்டியில் தமிழ் இருக்கை அமைய நிதி நல்குவீர் என வேண்டுகோள்:
சங்கத் தமிழை வளர்த்தது மதுரை. தமிழ் பிராமிக் கல்வெட்டுகளிலும், பின்னர் சோழர் காலக் கல்வெட்டுகள் வரை, மதிரை என்றே பெயர். இதன் காரணத்தை, மதிர்/மதில் ‘walled city' - ஐராவதம் கட்டுரை தந்துள்ளார். வட மதிரை போல, தென் மதிரை. பேரா ஆஸ்கோ பார்ப்போலா கட்டுரை (J. American Oriental Society):
http://dakshinatya.blogspot.com/2010/08/parpola.html
ΠΔANΔAIH AND SĪTĀ: ON THE HISTORICAL BACKGROUND OF THE SANSKRIT EPICS
Journal of the American Oriental Society, Vol. 122, No. 2, pp. 361-373, 2002.
No comments:
Post a Comment