tag:blogger.com,1999:blog-69155452024-03-17T22:02:56.912-05:00தமிழ்க் கொங்குகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger329125tag:blogger.com,1999:blog-6915545.post-31741154347451844462024-01-06T17:52:00.002-06:002024-01-06T18:06:27.964-06:00உசாத்துணை - நாவலர் மாநாடு விழா மலர், 1969 உசாத்துணைஅ.வி.ம(நாவலர் மாநாடு விழா மலர், 1969.நல்லூர், யாழ்ப்பாணம். பக். 57-60ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, கொழும்பு.) https://noolaham.net/project/88/8789/8789.pdfநாவலர் பெருமான் சைவத்துக்கும் தமிழுக்கும் செய்து தந்த படைப்புக்களைப் பற்றித் தமிழ் கூறு நல்லுலகம், அவருக்குப் பின் சென்று கழிந்த ஒரு நூற்றாண்டாக வியந்தும் நயந்தும் பேசி, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது. பள்ளியிற் பயிலும் நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-31334999116753397702024-01-02T05:43:00.043-06:002024-01-02T06:12:57.411-06:00புத்தாண்டே வருக (2024)!
புத்தாண்டே வருக (2024)!எங்கும் பசுமை! இதழ்களில் பனித்துளி!பொங்கும் குளிரால் பொழுது புலர்ந்திடஈரா யிரத்திரு பத்தினான் காண்டே!சீராய் வந்தனை திருவடி வணக்கம்!உலகம் உவப்ப உந்தன் அருளேநிலவுக! யாண்டும் நீணிலம் மீதில்அன்பும் வளமும் அமைதியும் மக்கள்இன்புற் றிருக்க ஏற்றம் தருவாய்!வறுமையும் பிணியும் வன்முறைக் கொடுமையும்சிறுமைப் படுத்தும் சாதி மதங்களின்பிணக்கும் ஒழிந்து பேருலகம் எல்லாம்இணக்கம் வளர இனிதாய் நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-71940175624846306892023-08-21T05:50:00.001-05:002023-08-21T05:53:03.676-05:00இழுக்கம் எனுஞ் சொல்லின் முதன்மைப் பொருள் - திருக்குறள் முதலாய இலக்கியங்களில். இழுக்கம் எனுஞ் சொல்லின் முதன்மைப் பொருள் - திருக்குறள் முதலாய இலக்கியங்களில். அறம் X மறம், அன்பு X வன்பு, ஒழுக்கம் X இழுக்கம் ... இவையாவும் முழுமையான எதிர்ப்பதங்கள் ஆகா. சொற்களின் பொருளைக் கூர்ந்து ஆய்ந்தால் உணரலாகும். காட்டாக, இழுக்கம் என்ற சொல்லின் முதன்மைப் பொருளை, இலக்கியங்கள், பண்டைப் பெரும்புலவர்களின் உரைகள், அகராதிகள் என்ன தருகின்றன எனப் பார்க்கலாம். The above pairs are நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-63507540716767050042023-06-08T13:11:00.014-05:002023-06-15T18:29:51.486-05:00சிந்துவெளி மகர எழுத்தில் ஸ்வஸ்திகமும், சங்க காலத் தொடர்ச்சியும்சிந்துவெளி மகர எழுத்தில் ஸ்வஸ்திகமும், சங்க காலத் தொடர்ச்சியும்Abstract: Zelia Nuttall, Harvard Museum, in her book, The Fundamental Principles of Old and New World Civilizations (1901), proposed the astronomical basis of the Swastika symbol formation. This has to do with the seasonal positions of the Ursa Major constellation with respect to the Pole Star. My lecture proposes its link with the நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6915545.post-33925835686518542362023-06-03T16:32:00.009-05:002023-06-03T16:48:00.240-05:00History of Sengol (Dharma DaNDa, the sceptre of Dharma Devata (=Yama)) in Sumeria and in India Good summary by Jeyamohan: https://www.jeyamohan.in/183402/
. But all the newspaper items, social media outpourings do NOT show how
the concept of Sengol developed across the World, and in India, and for
2000 years in Tamil Nadu. Here is the outline. See my note on how the
1947 was done. Important is the musicologist, Dr. B. M. Sundaram 's interview. youtu.be/lPSPFxsILAU
. As a நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-53668279294917366072023-04-19T07:26:00.006-05:002023-04-19T07:41:00.647-05:00ஹம்ச மந்திரம் (அன்னத்தொனி) - அஜபா மந்திரம் (ஆரூர்) - அன்னத்தின் வெற்றி!அன்னத்தின் வெற்றி
கி. வா. ஜகந்நாதன், கலைமகள் ஆசிரியர்
ஏதோ கைக்கு வந்த
புத்தகத்தைப் புரட்டுவது என்ற பழக்கத்தில் ஒரு பள்ளிக்கூடத்துப் பையனுடைய பாட
புத்தகத்தைப் புரட்டினேன். ரெயில் வண்டி, கப்பல், ஆகாய விமானம் - இவற்றின்
படங்களைக் கண்டேன். கண்ணை அந்தப் பக்கத்தில் ஓட்டினேன். "வாகனங்கள்” என்ற
தலைப்பில் ஒரு பாடம். வரவர விஞ்ஞான ஆராய்ச்சியினால் மனிதர்களுக்கு ஏற்பட்டுவரும்
வசதிகளையும், மனிதன் தரைமீது நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-19712642975164936642023-03-03T05:58:00.004-06:002023-03-03T07:18:38.632-06:00கேட்டி (ஹூஸ்டன்) தமிழ்ப் பள்ளி விழாமார்ச் 5, ஞாயிற்றுக்கிழமை, கேட்டி (ஹூஸ்டன்) தமிழ்ப் பள்ளி விழா
நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-34236343723089080392023-02-23T19:28:00.008-06:002023-02-28T18:57:39.019-06:00வாணி ஜெயராம் - கண்ணதாசன், சந்தித்தேன், சிந்தித்தேன்பெற்றோர் வைத்த இயற்பெயர் கலைவாணி. கலைவாணியாகவே வாழ்ந்து மறைந்த தாமரைப்பூடணம் வாணி ஜெயராம் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் ‘சந்தித்தேன் சிந்தித்தேன்’ நூலில் எழுதின கட்டுரை, (1982, வானதி பதிப்பகம்)
12.2.2023, தினத்தந்தியில் ....
நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6915545.post-41550057892385487472023-01-28T05:57:00.033-06:002023-02-12T14:54:15.932-06:00தமிழ்நாடு என்ற பெயர் - 2000 ஆண்டுகளில் தமிழில் முதன்முதலாய்க் கல்வெட்டுகளில்! தமிழ்நாடு என்ற பெயர் - 2000 ஆண்டுகளில் தமிழில் முதல் கல்வெட்டுகள்-------------------------------------------------------------------------------------------பாரத ரத்தினம் சி. சுப்பிரமணியம் சென்னை மாகாண சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு என்ற பெயரை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தலாம் என 24 பிப்ரவரி 1961-ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார். 'டூச் லாண்ட்' (Deutschland) என்று ஜெர்மனியில் நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-52675909650546258502023-01-15T14:26:00.013-06:002023-01-19T03:27:45.366-06:00தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962), தோட்டக்குறிச்சி (கரூர்) தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962)-------------------------------------------------------------பொதுவாக, தமிழ்நாடு என்றோ தமிழகம் என்றோ அழைப்பது வழக்கமாகிவிட்டது. Both are synonyms. ஆய்வேடுகளில், கேரளம், தமிழர் வாழும் இலங்கைத் தீவுப் பிரதேசம், தமிழ்நாடு மாநிலம் (இந்தியா) மூன்றையும் சேர்த்து தமிழகம் என அழைப்பதுண்டு. உ-ம்: பேரா. ஆ. வேலுப்பிள்ளை, பீற்றர் ஷல்க் (உப்சாலா பல்கலை, ஸ்வீடன்) நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-80675017556969214632023-01-11T07:12:00.005-06:002023-01-11T20:06:32.210-06:00அருட்செல்வர் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாட்டு முதல்வர் உரை, 8 ஜனவரி 2023, சென்னைஅருட்செல்வர் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாட்டு முதல்வர் உரை, 8 ஜனவரி 2023, சென்னை---------------------------------------------------------------------------------------------------------------------------------------இந்த நிகழ்ச்சியில் முழுமையாக இருந்து உங்களோடு நான் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வோடுதான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். அந்த உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புதலும் தந்தேன். ஆனால் நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-5153683272575025182022-12-05T22:22:00.007-06:002022-12-05T23:13:24.400-06:00வதரியாற்றுப்படை, ஆசிரியர்: மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், 30 ஜூலை 1967 வதரியாற்றுப்படைஆசிரியர்: பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர்தற்சிறப்புப் பாயிரம்முன்னுரை-------------------கொங்குநாட்டிலே
ஏடுகள் தேடி மிக உழைத்தோர் திருச்செங்கோடு அ. முத்துசாமிக் கோனாரவர்களும்,
மகாவித்துவான் வேலம்பாளையம் ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரும் ஆவர்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் பானை ஓடுகளில் கிடைக்கும் தமிழி அல்லது
தமிழ்பிராமி எழுத்துகள் அசோகருக்கு முந்தியே தமிழ் நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6915545.post-59973320245514713342022-11-26T19:08:00.015-06:002022-11-30T21:39:09.231-06:00காசியும், ஶ்ரீ குமரகுருபர முனிவரும் காசியும் குமரகுருபரரும் டாக்டர் நா. கணேசன், ஸ்பேஸ் விஞ்ஞானி, ஹூஸ்டன், அமெரிக்காSummary: In this brief note, Dravida Vidyabhushanam UVS statement about Tulasidasar listening to Kamba Ramayanam from Kumaragurparar's lecture in Hindusthani is recorded. Tulasidasar (1543? - 1623) predates Kumaraguruparar. So, this traditional account can be about a Tambiran before Kumaraguruparar from நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-59320995690752833052022-11-17T00:27:00.024-06:002022-11-17T01:25:23.714-06:00Tamil Nadu govt. grants $ 300,000 to Houston Tamil Studies Chair establishment at University of Houston, Texas, USA ஹூஸ்டன் பல்கலையில் தமிழாய்வுப் பீடம்: தமிழ்நாட்டு அரசாங்கம் 3 இலட்சம் $ நிதிநல்கை. HTSC gets a grant of $ 300,000 from Govt. of Tamil Nadu.The board of Houston Tamil Studies Chair, Inc., sincerely thanks Hon. Chief Minister of Tamil Nadu, Tiru. M. K. Stalin, and Hon. ministers, Tiru. Thangam Thennarasu and Tiru. M. Subramanian and Govt. Officials for this gesture and grant&நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6915545.post-51726217358764766332022-10-25T21:33:00.021-05:002022-11-04T21:31:23.420-05:00திருக்குறள் அழ. இராம்மோகனின் நூல் - மூன்றாம் பதிப்பு, சிகாகோ, 2022சிகாகோவில் வாழ்ந்த அரிய நண்பர், அழகப்ப இராம்மோகன் (1939 - 2019) கானாடுகாத்தான் என்னும் புகழ்மிக்க ஊரைச் சார்ந்தவர். திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேட்டுடன் மிக அழகிய முறையில் வெளியிட்டவர். தமிழில் அறிவியலைக் கற்றுத்தரப் பல நல்ல ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்த புரவலர். மூன்றாம் பதிப்பாக, திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு அச்சாகிக் கொண்டுள்ளது. அதற்கான நிதி உதவியைச் செய்து தாருங்கள். நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-51398650856814304832022-10-23T15:37:00.021-05:002022-10-23T17:15:23.411-05:00மழு ஆயுதம் காட்டும் ’கேரளாந்தகன்’ ஸ்ரீ ராஜராஜ சோழனின் இரண்டு பொற்காசுகள் Two Gold Fanams of Rajaraja Chozhan I----------------------------------------------------------A brief note on a Rajaraja Chozhan I gold coin. The king appropriates the frequent Chera emblems, Mazhu and Ankusham, after his first prominent victory over the Cheras. This note has appeared in the 2022 Deepavali Malar of OmSakthi magazine, Coimbatore.https://archive.org/details/நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-29182689531715527562022-09-16T15:47:00.010-05:002022-09-16T16:12:09.309-05:00தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு, கோயம்புத்தூர், 25-9-2022 தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு, கோயம்புத்தூர், 25-9-2022
நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-11181348972321717552022-09-13T19:06:00.006-05:002022-09-13T19:15:53.491-05:00NGM-college-Pollachi-Bharatiyar பாரதியார் சிலை நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6915545.post-87021565253894264322022-09-09T16:15:00.008-05:002022-09-13T14:24:15.740-05:00திருமந்திரம் காட்டும் சமாதி வழிபாடுதிருமந்திரம்
காட்டும் சமாதி வழிபாடு
- கி.வா.
ஜகந்நாதன் -
ஞானஒளி
பழங்காலத்தில்
தமிழ்நாட்டில் மன்னர்கள், வீரர்கள், ஞானியர்கள் காலமானால், அவர்கள் இறந்த இடத்திலே
சமாதி கட்டி வழிபட்டு வந்தார்கள். மக்கள் இறந்ததால் அவர்கள் உடம்பை இடுவது, சுடுவது
என்று இரண்டு வகை உண்டு. இடுவதாவது மண்ணில் புதைத்தல், அந்த இடத்தை "இடுகாடு”
என்பார்கள். சுடுவது எரிமூட்டி ஸமஸ்காரம் செய்தல், அதைச் செய்யும் இடம் "நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6915545.post-668039402961847472022-07-25T16:00:00.010-05:002022-08-10T08:24:29.268-05:00தமிழ்நாடு மாநில முருக பக்தர்கள் பேரவை - ஐந்தாவது மாநில மாநாடுதமிழ்நாடு மாநில முருக பக்தர்கள் பேரவை - ஐந்தாவது மாநில மாநாடுதிருமுருக பக்தர்கள் பேரவையின் மூன்று நாள் மாநில மாநாடு, பெருந்துறையில் ஆக., 12ல் துவங்குகிறது.சிரவணபுரம் கவுமார மடாலயத்தை தலைமையிடமாக கொண்ட மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில், ஐந்தாவது மாநில மாநாடு, பெருந்துறை சக்தி மண்டபத்தில் ஆக., 12, 13, 14ல் நடக்கிறது.மாநாட்டில் நம் கலை, கலாசாரம், பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-18568219888587960332022-07-13T06:20:00.023-05:002022-07-14T18:43:39.313-05:00Houston Tamil Studies Chair funds appeal at Fetna 2022, New Yorkஎத்தனையோ, வடக்கு நகரங்களில் தமிழர் நன்கொடையால் தமிழ் இருக்கை அமைந்தாலும், - பெர்க்கிலி, ஹார்வர்ட், டொராண்டோ -, அமெரிக்காவின் தென்மதுரை ஹூஸ்டன் தான். அமெரிக்காவின் தெற்கு மாநிலம் டெக்ஸாஸ், அதன் பழைய ஹூஸ்டன் யூனிவெர்ஸிட்டியில் தமிழ் இருக்கை அமைய நிதி நல்குவீர் என வேண்டுகோள்:
சங்கத் தமிழை வளர்த்தது மதுரை. தமிழ் பிராமிக் கல்வெட்டுகளிலும், பின்னர் சோழர் காலக் கல்வெட்டுகள் வரை, மதிரை என்றே பெயர். நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-82394694387831444272022-06-14T17:34:00.010-05:002022-06-25T08:16:56.750-05:00ஆஸ்டின் நூலகமும், புறநானூற்றுத் தாயும்This
poem was penned a quarter century ago. Tamil was just entering
the computers and the internet then! And, no one thought about facebook,
whatsapp, memes, etc., (social media). Fleeting fireflies.from Facebook page of Kavignar Erode Tamilanban ilakkiya vaTTam,https://www.facebook.com/groups/1430565053942258/permalink/1811110289221064/ Austin Library and the Mother of puṟanāṉūṟu (நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6915545.post-6863879175797718422022-06-01T18:08:00.017-05:002022-06-02T06:37:16.754-05:00Award at 48th TNF Convention, Mesquite, TexasThere was a grand 48th National Annual Convention of the Tamil Nadu Foundation conducted on May 27-29, 2022 at Mesquite, Texas. $ 1.8 million will be donated to Tamil mediums schools run by the Government all over Tamil Nadu. We sincerely thank the organizers for their grand fund raising efforts. For the purpose of 1) poorest of the poor Tamil Nadu government school children to reduce the நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-83093591397348519682022-05-23T10:15:00.004-05:002022-05-23T10:15:38.427-05:00world-turtle-day-kuurma-india 1நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6915545.post-24993787310661102352022-05-18T18:37:00.005-05:002022-05-18T18:38:27.396-05:00அவ்வை தமிழ் மையம், டல்லஸ் அவ்வை தமிழ் மையம், டல்லஸ் தமிழ்ப்பள்ளி விழாவில் கலந்துகொள்கிறேன். நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com0