tag:blogger.com,1999:blog-6915545.post8640891649451823239..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: அமெரிக்காவில் போப்பரசர்நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6915545.post-46512013556941943902008-04-22T17:49:00.000-05:002008-04-22T17:49:00.000-05:00அன்பின் குமரன்,கத்தோலிக்க மதத்தின் உச்சத் தலைவரான ...அன்பின் குமரன்,<BR/><BR/>கத்தோலிக்க மதத்தின் உச்சத் தலைவரான போப்பையர் அரச அதிகாரங்களுடன் பல நூற்றாண்டுகளாய் இருந்துவருகிறார். ஐரோப்பாவில் என்றுமே அரசாங்க நிகழ்வுகளில் போப்பாண்டவரின் பங்கு கணிசமாக உள்ளது. போப்பின் அரசவை பல மன்னர்கள் அவையை விட ஆரணங்களும் அதிகாரமும் பொருந்தியது. விஞ்ஞானம் வளர்வதற்குத் தடையாக போப்பின் நிர்வாகம் விளங்கியிருக்கிறது. உ-ம்: உலகம் பிரபஞ்சத்தின் மையம் அன்று என்று சொன்ன நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-85321994232065939692008-04-22T08:50:00.000-05:002008-04-22T08:50:00.000-05:00குமரன், சரியாக கேட்டீர்கள். இது தமிழினத்தின் சாப...குமரன், <BR/><BR/>சரியாக கேட்டீர்கள். இது தமிழினத்தின் சாபக்கேடு. சமீப காலமாக நீதிபதிகளைக்கூட நீதியரசர் என்று அழைக்கும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழா மேடையில் நீதிபதிகளும் இறுமாந்த புன்னகையுடன் அதை கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் அரசனாகவும் ஆண்டவனாகவும் ஆக முயற்சி செய்கிறார்கள். கேவலம் கேவலம்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-33396017455582365442008-04-21T12:22:00.000-05:002008-04-21T12:22:00.000-05:00போப்பை போப்பாண்டவர் என்றும் போப்பரசர் என்றும் அழைக...போப்பை போப்பாண்டவர் என்றும் போப்பரசர் என்றும் அழைக்கும் வழக்கம்/மரபு எப்படி வந்தது என்று தங்களுக்குத் தெரியுமா ஐயா? ஆங்கிலத்தில் அவரை ஆண்டவர் என்றோ அரசர் என்றோ குறிப்பதாகத் தெரியவில்லை. வாட்டிகனில் இருக்கும் அரசாங்க மொழிகளில் ஒன்றில் அப்படி இருக்கிறதோ?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com