tag:blogger.com,1999:blog-6915545.post705326022708118954..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: சிங்கப்பூருக்கு 44-ஆம் பிறந்தநாள்!நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6915545.post-23033089027414252432009-08-18T21:11:59.400-05:002009-08-18T21:11:59.400-05:00கணேசன்
// உங்கள் கணினியிலோ, உலாவிகளிலோ பிரச்சினை ...கணேசன்

// உங்கள் கணினியிலோ, உலாவிகளிலோ பிரச்சினை இருக்கலாம். 2,3 பேர் டெஸ்ட் பண்ணினோம். உலாவிகள் ஒழுங்காய்த் தான் எங்களுக்குப் தொழிற்படுகின்றன. //

அப் பிரச்சினைகளை நேற்று நான் கண்டிருந்தது எனது அலுவலகத்தில் MS Windows XP (SP3) உடனான இரு கணினிகளில். பின்னர் வீட்டில் உள்ள கணினியில் Windows Vista வில் அப்பிரச்சினைகள் இல்லை என்பதைக் கண்டேன். Vista வில் தாங்கள் குறிப்பட்டவாறு K. Sethu | கா. சேதுhttps://www.blogger.com/profile/16330121323028121142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-61211017185980098392009-08-18T07:39:55.854-05:002009-08-18T07:39:55.854-05:00//நேற்றயை பதிவுடன் குரோம் உலாவி crash உம் ஆகின்றது...//நேற்றயை பதிவுடன் குரோம் உலாவி crash உம் ஆகின்றது.

நேற்றைய பதிவை (தலைப்பில் சீர்மையுடனான உகர குறிகள் உள்ளது) IE மற்றும் பயர்பாக்சுகளிலும் திறக்கையிலும் அவையும் crash ஆகின்றன. //

சேது,

உங்கள் கணினியிலோ, உலாவிகளிலோ பிரச்சினை இருக்கலாம். 2,3 பேர் டெஸ்ட் பண்ணினோம். உலாவிகள் ஒழுங்காய்த் தான் எங்களுக்குப் தொழிற்படுகின்றன.

சீர்மை பற்றி உங்கள் கருத்துக்களை நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-71966297016118484062009-08-18T07:15:36.145-05:002009-08-18T07:15:36.145-05:00அன்பிற்குறிய கணேசன்
தங்களுடைய இப்பதிவும் முன்னர் ...அன்பிற்குறிய கணேசன்

தங்களுடைய இப்பதிவும் முன்னர் வந்த "சீர்மை வடிவில் - பெரியார் இன்றிருந்தால் ...! (மாதவராஜ் பதிவு)" மற்றும் நேற்றைய "சீர்மை வடிவில் - எழృத்தృக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்? (மாதவராஜ் பதிவృ)" ஆகிய 3 பதிவுகளும் MS விண்டோவில் கூகிள் குரோமில் திறக்க முயலுகையில் திறக்கவியலா பக்கம் என்பதற்கான ஒரு வழு அறிக்கை வருகின்றன. நேற்றயை பதிவுடன் குரோம் உலாவி K. Sethu | கா. சேதுhttps://www.blogger.com/profile/16330121323028121142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-77416615330079815392009-08-10T10:38:20.686-05:002009-08-10T10:38:20.686-05:00//Blogger நா. கணேசன் said...
கண்ணன்,
அர...//Blogger நா. கணேசன் said...

கண்ணன்,

அரசாங்கக் குழு இ, ஈ குறியீட்டை விலக்குவதையும் பரிசீலிக்கட்டும். வா.செ.கு. ஐயா அவ்வாறு பெரியார் சொன்னதுபோல் சொல்கிறார்.
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

ஆனால், என் நிலைப்பாடு அது தேவையில்லை என்பதாகும். தமிழ் எழுத்து ஏற்கெனவே பிற மொழ எழுத்துக்களைக் காட்டிலும் வரி நீளம் அதிகம் உடைய எழுத்து. கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-46377272575129782952009-08-10T06:50:40.453-05:002009-08-10T06:50:40.453-05:00கண்ணன்,
அரசாங்கக் குழு இ, ஈ குறியீட்டை விலக்குவதை...கண்ணன்,

அரசாங்கக் குழு இ, ஈ குறியீட்டை விலக்குவதையும் பரிசீலிக்கட்டும். வா.செ.கு. ஐயா அவ்வாறு பெரியார் சொன்னதுபோல் சொல்கிறார்.
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

ஆனால், என் நிலைப்பாடு அது தேவையில்லை என்பதாகும். தமிழ் எழுத்து ஏற்கெனவே பிற மொழ எழுத்துக்களைக் காட்டிலும் வரி நீளம் அதிகம் உடைய எழுத்து. இ/ஈ உயிர்மெய்க் கொக்கிகள் பார்த்ததும் புரிகின்றன, ஒரு நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-91263622119008121912009-08-10T06:08:45.237-05:002009-08-10T06:08:45.237-05:00நன்றி!நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-22783949417269234972009-08-09T23:13:50.176-05:002009-08-09T23:13:50.176-05:00தமிழ் எழுத்துப் பட்டியல் சிறப்பாக இருக்கிறது.
கி,...தமிழ் எழுத்துப் பட்டியல் சிறப்பாக இருக்கிறது.

கி, கீ வரிசைகள் கூட மாற்றப்பட வேண்டும் ஏனெனில் அவற்றிற்கும் தனித்தனி (கி,ஙி,கீ,ஙீ)
எழுத்துகள் தேவையாக இருக்கிறது. க+ ஒரு குறியீடு கி வரிசைக்கும், க + ஒரு குறியீடு கீ வரிசைக்கும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-76930689144008107912009-08-09T22:52:03.492-05:002009-08-09T22:52:03.492-05:00:-)):-))சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.com