tag:blogger.com,1999:blog-6915545.post6554027074187725697..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) - பனை மரங்களில் பால் பாகுபாடுநா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6915545.post-38654544792721254412023-01-29T18:32:59.732-06:002023-01-29T18:32:59.732-06:00தமிழ் மொழியின் செழுமை தங்களால் உணர்ந்தேன். நன்றியு...தமிழ் மொழியின் செழுமை தங்களால் உணர்ந்தேன். நன்றியும், வணக்கமும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-20161459434228063462018-05-24T03:33:29.539-05:002018-05-24T03:33:29.539-05:00கடுமையான உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கட்டுர...கடுமையான உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கட்டுரை. உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள். எங்கள் பகுதியில் பெண்பனையை பருவப்பனை என்றும், ஆண் பனையை அலகு என்றும் இப்போதும் அழைக்கின்றனர்.Amuthanhttps://www.blogger.com/profile/12179998407971956216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-38158481308587837902013-06-10T02:10:21.057-05:002013-06-10T02:10:21.057-05:00கட்டுரை அருமைகட்டுரை அருமைvjpremalathahttp://vjpremalatha.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-15964614904421588242012-05-12T23:09:06.976-05:002012-05-12T23:09:06.976-05:00அன்பின் திரு கணேசன்,
மிகச்சுவையான ஆய்வுக்கட்டுரை....அன்பின் திரு கணேசன்,

மிகச்சுவையான ஆய்வுக்கட்டுரை.. தகவல் களஞ்சியம். மிகப்பயனுள்ள தகவல்கள்.. நன்றி.

அன்புடன்
பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-67922933637930550172011-07-17T20:20:00.586-05:002011-07-17T20:20:00.586-05:00பனங்கிழங்கைப் பற்றி ஒன்னுமே சொல்லாம விட்டதற்கு - க...பனங்கிழங்கைப் பற்றி ஒன்னுமே சொல்லாம விட்டதற்கு - கண்டனங்கள் :))
பனங்கிழங்கு பார்க்கவே ரொம்ப sexyஆ இருக்கும்! அதை வேக வச்சி, படக்-க்குனு நடுவால ஒடிக்கும் போது வரும் சத்தம்! ஆகா! நாரை உரிச்சி உரிச்சித் திங்கும் சுகமே சுகம்!

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-22468273276857715182011-07-17T20:14:12.787-05:002011-07-17T20:14:12.787-05:001. பெண்ணை ஆறு - வட பெண்ணை, தென் பெண்ணை இரண்டின் கர...1. பெண்ணை ஆறு - வட பெண்ணை, தென் பெண்ணை இரண்டின் கரையிலும் பனை மரங்களே அதிகம்! அதான் அந்த ஆறின் பேரே அப்படி ஆனதோ?

2. பனையின் தால்->தாலி என்பது பற்றிச் சொன்னது அருமை!

3. நுங்கு படத்தைப் போடக்கூடாதோ? நாக்கில் எச்சிலூறூதே! :))

4. எங்க கிராமம் = வாழைப்பந்தல், செய்யாறு(திருவோத்தூர்) அருகில் தான்! இங்கு தான் சம்பந்தர் ஆண் பனைகளை பெண் பனைகளாக மாற்றப் பதிகம் பாடினார்!<Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-74925275943259868872011-07-17T20:02:33.384-05:002011-07-17T20:02:33.384-05:00நல்ல தகவற் களஞ்சியம்!
விரவி விரவிக் கொடுப்பதற்குப...நல்ல தகவற் களஞ்சியம்!
விரவி விரவிக் கொடுப்பதற்குப் பதில், பனை பற்றிய செய்திகளை இன்னும் கோர்வையாகக் கொடுத்திருக்கலாம்!
இலக்கியங்களின் கால வரிசை, அறிவியல் வரிசை என்ற கட்டுரை ஒழுங்கு, பெரிய கட்டுரையைப் படிக்க எளிதாக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-71411154474004142042011-07-01T07:46:27.703-05:002011-07-01T07:46:27.703-05:00அன்புடையீர்!
மிக அருமையான விவரங்கள். ஆய்வுக்கட்டு...அன்புடையீர்!
மிக அருமையான விவரங்கள். ஆய்வுக்கட்டுரையைப்
போல இருக்கிறது.
கடினமான உழைப்புத் தெரிகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-57651112300046313252011-06-13T06:09:20.951-05:002011-06-13T06:09:20.951-05:00Those explainations about பனை sound rather convinc...Those explainations about பனை sound rather convincing. What about the pandanus? It also comes in male and female varieties. Do you find anything in the literature concerning them? (jlc)Anonymousnoreply@blogger.com