tag:blogger.com,1999:blog-6915545.post5499488391929628786..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: தமிழர் இணையும் யூனிக்கோடு!நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6915545.post-46390978240388118782008-01-06T06:45:00.000-06:002008-01-06T06:45:00.000-06:00koothanalluran said... "புத்தாண்டில் நட்சத்திரமாக ...koothanalluran said...
"புத்தாண்டில் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள். உங்கள் பதிவு மலரும் நினைவாக நிற்கிறது.மறக்காமல் தமிழ் இணையத்தை (Net) குறிப்பிட்டுள்ளீர்கள். பழைய தமிழ் இணைய நண்பர்கள் நாக இளங்கோவன், மணி மணிவன்ணன், தமிழரசன்,பூபதி மாணிக்கம், மெய்யப்பன்,குமார் மல்லிகார்ஜுனன்,ரமனீதரன் கந்தையா எங்கே ? "

சடையன் சாபு, வணக்கம். இளங்கோவனின் வலைப்பதிவு:
http://nayanam.blogspot.com/ நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-9369467361117724882008-01-05T12:56:00.000-06:002008-01-05T12:56:00.000-06:00முனைவரே வணக்கம்,இணையத்தில் எழுதினால் முதலில் இணையம...முனைவரே வணக்கம்,

இணையத்தில் எழுதினால் முதலில்
இணையம்பற்றி எழுதவேண்டும்!

அதை மிகச் சிறப்பாகச் செய்து வருபவர் நீங்கள்.
பழந்தமிழ் + கணித்தமிழ் இதுவே உங்களின் இரு கண்கள்.

யுனித்தமிழ் பற்றி வரலாறுபோலவே எழுதியிருக்கும்
உங்கள் கட்டுரையைக் கண்டு நான் பெருமகிழ்வடைந்தேன்.

தயங்கி நின்றோரைத் தள்ளிக்கொண்டு யுனித்தமிழ்
தன் கோட்டையை மிக உயரமாகக் Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-34023506697952809852008-01-05T12:52:00.000-06:002008-01-05T12:52:00.000-06:00முனைவரே வணக்கம்,இணையத்தில் எழுதினால் முதலில் இணையம...முனைவரே வணக்கம்,

இணையத்தில் எழுதினால் முதலில்
இணையம்பற்றி எழுதவேண்டும்!

அதை மிகச் சிறப்பாகச் செய்து வருபவர் நீங்கள்.
பழந்தமிழ் + கணித்தமிழ் இதுவே உங்களின் இரு கண்கள்.

யுனித்தமிழ் பற்றி வரலாறுபோலவே எழுதியிருக்கும்
உங்கள் கட்டுரையைக் கண்டு நான் பெருமகிழ்வடைந்தேன்.

தயங்கி நின்றோரைத் தள்ளிக்கொண்டு யுனித்தமிழ்
தன் கோட்டையை மிக உயரமாகக் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-50306813238261579522008-01-05T11:56:00.000-06:002008-01-05T11:56:00.000-06:00இணையத் தமிழர்களைஇணைய வைத்துஒருங்குறியால்முத்தமிழை ...இணையத் தமிழர்களை
இணைய வைத்து
ஒருங்குறியால்
முத்தமிழை வளர்க்கும்
தமிழா
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

தமிழ் போல்
சீரும் சிறப்புமாய்
உமது பணி தொடருட்டும்.

அன்புடன்

தமிழ் வாலிபன்
http://groups.google.com/group/PiravakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-25091515780464235012008-01-04T04:21:00.000-06:002008-01-04T04:21:00.000-06:00மதிப்பிற்குரிய கனேசன்,இணையத்திலும்-கனினியிலும் தமி...மதிப்பிற்குரிய கனேசன்,
இணையத்திலும்-கனினியிலும் தமிழ் வளர-மிளிர-ஒளிர உதவிய நட்சத்திரங்களில் ஒருவரான உங்களை - வாழ்த்தி பெருமையடைந்துக்கொள்கிறேன்.பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-50427809676719655492008-01-02T23:25:00.000-06:002008-01-02T23:25:00.000-06:00அன்பு கணேசன்.,மனம் நிறைந்த நன்றியுடன் இந்த பின்னூட...அன்பு கணேசன்.,

மனம் நிறைந்த நன்றியுடன் இந்த பின்னூட்டம் இடுகிறேன். நமக்கெல்லாம் ஆர்வம் உள்ள அளவு.. தமிழ் அறிவு கிடையாது.... இன்றைய பொருளாதார சூழலில் தமிழ் கற்றவன் கொலைகாரன் ஆவான் என்னும் கதையம்சம் கொண்ட "கற்றது தமிழ்" படம் பார்த்து வெறுத்துப்போய் தமிழ் தேடி ஒதுங்கியதில் இந்த புதிய உலகம் தெரிந்தது. ஒரு அண்ணா/கலைஞர்/பாரதி/பாரதிதாசன்/ கண்ணதாசன்/வைரமுத்து பாராம்பரியத்துக்கு பின் தமிழின் maduraikkaranhttps://www.blogger.com/profile/13435280178420420451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-29749729967013156402008-01-02T18:14:00.000-06:002008-01-02T18:14:00.000-06:00வணக்கம்முதற்தடவையாக இப்பதிவைப் பார்த்ததுமே இதை எழு...வணக்கம்
முதற்தடவையாக இப்பதிவைப் பார்த்ததுமே இதை எழுதுகிறேன். கணேசனுக்கு இனிய நல்வாழத்துகள். தொடரட்டும் அரிய பணி!
கடந்து வரும் சில நூற்றாண்டுகளாக அரசிழந்த நிலையிலும் தமிழ் வாழ்வது இவரைப்போன்ற தமிழார்வலர்களால்தானே!!
தேச எல்லைகளைக் கடந்து தமிழர்களாக தமிழார்வலர்களாக ஒருங்கிணைவோம்!
- முகிலன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-5021458181253368812008-01-02T12:22:00.000-06:002008-01-02T12:22:00.000-06:00தங்கத் தமிழ் மொழி அன்னையவள் அழகு மொழி ஆர்ப்பரிக...தங்கத் தமிழ் மொழி அன்னையவள் அழகு மொழி
ஆர்ப்பரிக்கும் ஆங்கிலத்தால் கரைந்து போன கனிமொழி
கண்ணான கண்மணிகளாம் கணேசன் போல் கற்றோரால்
மீண்டு கரைகடந்து வெளிப்பட்டாள் காலமெலாம் கோலோச்ச

அன்பரே வணக்கம், என் வயது 50,

எழுத்துக்களில் மோகம் 1970ல் வந்தது. ஜெயகாந்தன் அவர்களின் வரிகளில் மயங்கியிருந்த காலம். கண்ணதாசன் அவர்களின் இயல்பு
நடைஅன்னைத் தமிழ் மீதுSALAI JAYARAMANhttps://www.blogger.com/profile/11497071607973276905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-79145401718643473112008-01-02T09:50:00.000-06:002008-01-02T09:50:00.000-06:00நீங்கள் சொன்னது மிக்க சரி ஐயா. ஒருங்குறி தமிழர்களை...நீங்கள் சொன்னது மிக்க சரி ஐயா. ஒருங்குறி தமிழர்களை இணைத்தது; இணைக்கிறது; இணையத்தில் வாழவைக்கிறது என்பது மிகவும் உண்மை. சுருக்கமாக இணையத் தமிழ் வரலாற்றைத் தந்திருக்கிறீர்கள். உங்கள் தமிழ்த்தொண்டிற்கு என் வணக்கங்களும் நன்றிகளும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-68504458333775478392008-01-02T04:04:00.000-06:002008-01-02T04:04:00.000-06:00மதிப்பிற்குரிய கணேசன் அவர்களுக்கு,உங்களின் தமிழ்பண...மதிப்பிற்குரிய கணேசன் அவர்களுக்கு,
உங்களின் தமிழ்பணி பிரமிக்க வைக்கிறது.ஒருங்குறி பற்றிய தகவலை இப்போதுதான் நன்கு அறிய முடிந்தது.

சிறப்பான பணி.கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-79736116818631488122008-01-01T07:28:00.000-06:002008-01-01T07:28:00.000-06:00மதிப்புக்குரிய நா.கணேசன் அவர்களுக்கு,இனிய புத்தாண்...மதிப்புக்குரிய நா.கணேசன் அவர்களுக்கு,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்

அன்புடன்
முபாரக்முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-43584002839458729482008-01-01T06:48:00.000-06:002008-01-01T06:48:00.000-06:00நட்சத்திர வார வாழ்த்துக்கள் முனைவரே. வளர்க உங்கள் ...நட்சத்திர வார வாழ்த்துக்கள் முனைவரே. வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-6102944863194261432008-01-01T03:41:00.000-06:002008-01-01T03:41:00.000-06:00புத்தாண்டு வாழ்த்துக்கள்.=இஸ்மாயில் கனி http://kan...புத்தாண்டு வாழ்த்துக்கள்.

=இஸ்மாயில் கனி
http://kanijraja.blogspot.comபுதுப்பாலம்https://www.blogger.com/profile/09727425898773701584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-69509547289245411562007-12-31T22:53:00.000-06:002007-12-31T22:53:00.000-06:00முனைவரே...புத்தாண்டில் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்...முனைவரே...
புத்தாண்டில் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள். உங்கள் பதிவு மலரும் நினைவாக நிற்கிறது.மறக்காமல் தமிழ் இனையத்தை (Net) குறிப்பிட்டுள்ளீர்கள். பழைய தமிழ் இணைய நண்பர்கள் நாக இளங்கோவன், மணி மணிவன்ணன், தமிழரசன்,பூபதி மாணிக்கம், மெய்யப்பன்,குமார் மல்லிகார்ஜுனன்,ரமனீதரன் கந்தையா எங்கே ?koothanalluranhttps://www.blogger.com/profile/10006040135497148887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-89450411791468320102007-12-31T21:43:00.000-06:002007-12-31T21:43:00.000-06:00ஒவ்வொருமுறை தமிழா இகலைப்பை நிறுவப்படும்போதும் உங்க...ஒவ்வொருமுறை தமிழா இகலைப்பை நிறுவப்படும்போதும் உங்கள் பெயரைக் கண்டு உங்கள் பதிவு எது என வியப்பேன். பின்னால் ஓசையின்றி செயலாற்றிய எங்கள் பதிவுகளுக்கு காரணகர்த்தாவை நட்சத்திரமாக்கி முன்னணியில் நிறுத்தியதற்கு தமிழ்மணத்திற்கு நன்றி. ஒருங்குறி உருவான கதையும் துணையாக அழகான இரு கவிதைகளும் என புதிய வருடத்தை இனிய தமிழால் துவக்கியுள்ளீர்கள்.

உங்கள் தமிழ்ப்பணிக்கு எங்கள் சிரம்குவிந்த மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-26095685476462687352007-12-31T17:29:00.000-06:002007-12-31T17:29:00.000-06:00அன்பரே!!யுனிக்கோட் உங்கள் கைப்பட்டும் வளர்ந்த குழந...அன்பரே!!
யுனிக்கோட் உங்கள் கைப்பட்டும் வளர்ந்த குழந்தையா??
அந்தக் குழந்தையைக் கொஞ்சி மகிழ்பவர்களில் நானும் ஒருவன்
வாழ்த்துகிறேன்.
இன்னும் செய்யுங்கள்...யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-29202063894493632002007-12-31T15:32:00.000-06:002007-12-31T15:32:00.000-06:00நண்பர் கணேசன்:நட்சத்திர வாரத்தில் உங்கள் தமிழ்ப்பண...நண்பர் கணேசன்:

நட்சத்திர வாரத்தில் உங்கள் தமிழ்ப்பணி மேலும் தொடர்வது கண்டு மகிழ்ச்சி. யூனிக்கோடு பற்றிய தொகுப்பு தந்தும் இரு கவிதைகளை படித்து மகிழும்படி வாய்ப்பு அளித்தும், 2008 ஆண்டு தொடக்கத்தை இனிமையாக்கியுள்ளீர்கள்.
நன்றி.
உங்களுக்கும், தமிழ்மணம் பெற்று மகிழும் அன்பர்களுக்கும் 2008ன் இனியபுத்தாண்டு வாழ்த்து.
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க மகிழ்வுடன்
அன்புடன்Unknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-25463049518914372822007-12-31T15:30:00.000-06:002007-12-31T15:30:00.000-06:00யூனிகோடின் பிதாமகருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். ...யூனிகோடின் பிதாமகருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்களின் உழைப்பாலும் உதவியாலும்தான் நாங்கள் இன்று தமிழில் எழுதுகிறோம். நன்றி. இன்னொரு கொங்குத்தும்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-36479975833439575332007-12-31T11:57:00.000-06:002007-12-31T11:57:00.000-06:00அழகு தமிழ் ஆழ்ந்த அறிவுபழகு தமிழ் பைந்தமிழின் இனிப...அழகு தமிழ் ஆழ்ந்த அறிவு
பழகு தமிழ் பைந்தமிழின் இனிப்பு
பார் புகழும் அறிவுலக மேதை
பார் புகலே பார் தமிழ் வளத்தைப் பார்
கணிணிக்கும் இளமை வளம்
கண்ட தமிழ் பார்!
தமிழுலகம் வாழ்த்தும் கணேசனார்
வாழ்க!புத்தாண்டு,பொங்கல் சொல்லி
உம் பெயரில் தமிழுலகம் வாழ்த்தும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-37990506155508368272007-12-31T11:18:00.000-06:002007-12-31T11:18:00.000-06:00நட்சத்திரவாரத்திற்கு வாழ்த்துக்கள்.வளர்க உங்கள் தம...நட்சத்திரவாரத்திற்கு வாழ்த்துக்கள்.
வளர்க உங்கள் தமிழ்ப் பணியும் ஆர்வமும்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-79398979106696224312007-12-31T10:30:00.000-06:002007-12-31T10:30:00.000-06:00நண்பரேஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்நட்சத்திர வாரத...நண்பரே

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நட்சத்திர வாரத்திற்கும் இனிய வாழ்த்துகள்.

உங்களின் தமிழ் பணியை வெறும் வார்த்தைகளால் பாராட்ட முடியாது

சிறந்த பணி

தொடரட்டும்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com