tag:blogger.com,1999:blog-6915545.post4570322708891486130..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: ஆர்தர் சி. கிளார்க் (1917 - 2008)நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6915545.post-36318198455296129982008-03-24T08:57:00.000-05:002008-03-24T08:57:00.000-05:00ராதாகிருட்டினன்,நீங்கள் தமிழ் விக்கிப்பீட்யாவின் ம...ராதாகிருட்டினன்,

நீங்கள் தமிழ் விக்கிப்பீட்யாவின் முதல்
பக்கத்துக்குச் சென்றாலே, ஆர்தர் சி. கிளார்க்கைப்பற்றிய கட்டுரைக்கான சுட்டி கிடைக்கும். சென்று பார்க்க வேண்டுகிறேன்.
http://ta.wikipedia.org/

நேரடியாக கட்டுரைக்குப் போக வேண்டும் என்றால் கீழ்காணும் சுட்டியை சொடுக்குங்கள்:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9Aசெல்வாhttps://www.blogger.com/profile/12040552141670850337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-14434060058060672792008-03-23T13:22:00.000-05:002008-03-23T13:22:00.000-05:00ஆர்தர் சி. கிளார்க் (1917 - 2008) பற்றிய செய்தியை ...ஆர்தர் சி. கிளார்க் (1917 - 2008) பற்றிய செய்தியை தந்தமையால் ஆர்தரின் மறைவினை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆர்தருக்கு வணக்கம்.

நன்றி
அன்புடன்
ராதாகிருட்டிணன்Unknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-5731998589912742182008-03-20T16:32:00.000-05:002008-03-20T16:32:00.000-05:00துணைக்கோள் என்பது ஒரு கோளைச் (planet) சுற்றிவரும் ...துணைக்கோள் என்பது ஒரு கோளைச் (planet) சுற்றிவரும் அளவில் பெரிதான பொருள். துணைக்கோள் = Satellite. இதனைத் தமிழில் செயற்கைத் துணைக்கோள் என்று சொல்லலாம், அல்லது செயற்கை நிலா, செயற்கைமதி எனலாம். இலங்கை நண்பர்கள் செய்மதி என்று கூறுகிறார்கள். அது நல்ல சொல்லாக இருப்பதாக நானும் நினைக்கிறேன். நண்பர் கணேசன் "கோள்" என்னும் சொல்லை விரும்பினால். செய்துணைக்கோள் என்று சற்று நீட்டிச் செல்வாhttps://www.blogger.com/profile/12040552141670850337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-65832909558893507832008-03-20T16:28:00.000-05:002008-03-20T16:28:00.000-05:00துணைக்கோள் என்பது ஒரு கோளைச் (planet) சுற்றிவரும் ...துணைக்கோள் என்பது ஒரு கோளைச் (planet) சுற்றிவரும் அளவில் பெரிதான பொருள். துணைக்கோள் = Satellite. இதனைத் தமிழில் செயற்கைத் துணைக்கோள் என்று சொல்லலாம், அல்லது செயற்கை நிலா, செயற்கைமதி எனலாம். இலங்கை நண்பர்கள் செய்மதி என்று கூறுகிறார்கள். அது நல்ல சொல்லாக இருப்பதாக நானும் நினைக்கிறேன். நண்பர் கணேசன் "கோள்" என்னும் சொல்லை விரும்பினால். செய்துணைக்கோள் என்று சற்று நீட்டிச் செல்வாhttps://www.blogger.com/profile/12040552141670850337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-3760634893935325692008-03-19T11:53:00.000-05:002008-03-19T11:53:00.000-05:00செய்கோள் = Sattelite என்ற அருமையான சொல்லைக் கண்டு ...செய்கோள் = Sattelite என்ற அருமையான சொல்லைக் கண்டு மகிழ்ந்தேன்.

செய் கோள் என்பதுதான் சரியான பொருளைத் தருவதாக இருக்கிறது.

பாராட்டுகள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.com