tag:blogger.com,1999:blog-6915545.post4561569155394711634..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: அழிவின் விளிம்பில் தமிழினம்நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6915545.post-32628236021650563132009-04-10T12:43:00.000-05:002009-04-10T12:43:00.000-05:00அது ஊக்கமும் தெளிவும் இல்லாதவர்களும் தமிழ்மொழியின்...அது ஊக்கமும் தெளிவும் இல்லாதவர்களும் தமிழ்மொழியின் தொடர்ச்சி வரலாறும் உலகத்தின் ஊக்கமுள்ள இனத்தாரின் வரலாறும் அறியாதவர்கள் பேசும் வாடிக்கையான தத்துவப் பேச்சு. தமிழ்மொழி இனத்தின்மீது பற்றும் பாசமும் இல்லாதவர் கூறும் வெறுமைக்கூற்று.<BR/>யூதர்கள் 1500 ஆண்டுகள் முன்பு தொலைத்த பழைய எபிரேயமொழியை மீட்டு இன்று அதை வழக்குமொழியாக ஆக்கும்பொழுது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வழங்கும் மொழிக்கு என்ன வந்தது?Periannan Chandrasekaranhttps://www.blogger.com/profile/15028852448981043141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-81406416481233794062009-04-09T15:18:00.000-05:002009-04-09T15:18:00.000-05:00எல்லா மொழிகளுக்கும் மொழி பெசுபவர்களுக்கும் ஒரு ஆயு...எல்லா மொழிகளுக்கும் மொழி பெசுபவர்களுக்கும் ஒரு ஆயுள் காலம் உள்ளது, தமிழ் இனம் விதி விலக்கல்ல , ஏன் மனித இனமே இல்லாமல் போகக்கூடிய காலம் வரலாம். எது இருக்கோ அது இல்லாமல் போகும், எது இல்லையோ அது புதிதாக வரும்!Anonymousnoreply@blogger.com