tag:blogger.com,1999:blog-6915545.post1832067434385114852..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: ஆங்கிலப் பள்ளிகளின் அசுர வளர்ச்சி - 'தென்றலில்' என் கடிதம்நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6915545.post-2688624573809199232008-05-12T18:28:00.000-05:002008-05-12T18:28:00.000-05:00ஆங்கிலப் பள்ளிகள் மற்றும் அதில் படிக்கும் மாணவர்கள...ஆங்கிலப் பள்ளிகள் மற்றும் அதில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து நான் பெரிதும் மதிக்கும் அறிஞர் வா.செ.கு கூறிய புள்ளிவிபரம் பழையதே என்று நானும் எனது மனைவியும் வியந்தோம். சரியான தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.நன்றி. தமிழக அரசின் சமீபத்தைய சட்டம் மெட்ரிக் பள்ளிகளை மட்டும் கட்டுபடுத்தும் அல்லவா? மைய அரசு பள்ளிகளில்(சிபிஎஸ் சி) தமிழைப் பாடமாக எடுத்து படிப்பவர்கள் 50-60 % என்று எங்கோ கேட்டேன். Yazhinihttps://www.blogger.com/profile/11932741951453573708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-61353602185587914792008-05-07T13:57:00.000-05:002008-05-07T13:57:00.000-05:00பேட்டி என்ற சொல்லிற்குப் பதிலாக செவ்வி என்ற சொல்லை...பேட்டி என்ற சொல்லிற்குப் பதிலாக செவ்வி என்ற சொல்லை இணையத்தில் சில தமிழறிஞர்கள் புழங்குவதைக் கண்டேன். செவ்வி என்ற சொல்லின் விளக்கம் என்ன?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-44775000239747980382008-05-03T05:54:00.000-05:002008-05-03T05:54:00.000-05:00//அதில் இ/ஈ, உ/ஊ ஏறிய உயிர்மெய்களைப் பிரித்து வைத்...//அதில் இ/ஈ, உ/ஊ ஏறிய உயிர்மெய்களைப் பிரித்து வைத்திருக்கிறோம். ஆனால், தமிழ் கற்பித்தலுக்கு எளிதாக, உ/ஊ உயிமெய்கள் உடைத்து எழுதப்படல் அவசியம். அப்பொழுதுதான் தமிழ் உயிர்மெய்கள் ஒரு பூரணமான 'ஸிலபரி' (syllabary) என்று காட்ட முடியும். உ/ஊ உயிர்மெய்களை உடைத்தெழுதக் கிரந்தக் குறியீடோ, வாசெகு பரிந்துரையோ, வேறொன்றோ வரட்டும்,//<BR/><BR/>இது பற்றிய மேலதிக விளக்கங்கள், தகவல்கள், தொடுப்புகளைத் தர இயலுமா? அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com