தீரன் சின்னமலை கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா, கோவை, 17-1-2021

மாவீரன் தீரன் சின்னமலை

வீர வாழ்வும், விடுதலைப் போரும், இன்றைய தாக்கமும்
பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டிக்கு 350 கட்டுரைகள் தமிழ்நாடு எங்கணும் இருந்து வந்தன. நடுவர் குழுவினர் தேர்ந்தெடுத்த கட்டுரைகளுக்குப் பரிசு வழங்கும் விழா வரும் ஞாயிறு (17/1/2021) காலை சிரவை கௌமார மடாலயத்தில் நிகழ உள்ளது. வெற்றி பெற்றோர் பட்டியல் கடைசியில் கொடுத்துள்ளோம்.
கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 குழந்தைகளுக்குத் தலா 1000 ரூபாய் ஆறுதல் பரிசு வழங்கப்படும். ரொக்கப் பரிசு பெரும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இணையவழி பங்கேற்புச் சான்றிதழ் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் இருபெரும் ஆதீனங்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
வருகின்ற ஞாயிறு (17.01.2021) காலை பரிசளிப்பு விழா கௌமார மடாலயத்தில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்.

விழா நடைபெறும் இடம்
சிரவை ஆதீனம்,
கௌமார மடாலயம்,
சின்னவேடம்பட்டி, கோவை – 641049
(கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சக்தியமங்கலம் செல்லும் சாலையில் SRP Mill பேருந்து நிறுத்தம்)
தொடர்புக்கு: 98656 23817, 93847 71849

கலந்துகொண்டு சிறப்பிக்க வாருங்கள்,
நடுவர் குழு.

பேரூர் ஆதீனமும், சிரவை ஆதீனமும் இணைந்து நடத்திய 
மாவீரன் தீரன் சின்னமலை வரலாற்றுத் திறனாய்வுக் கட்டுரைப்போட்டி
முடிவுகள்

சிறப்புப் பரிசுகள்
சிறப்புப் பரிசு 1: (ரூபாய் – 50,000)
அழ.முத்துப்பழனியப்பன் எம்.ஏ.பி.எல்
கோவை:49 .

சிறப்புப் பரிசு 2: (ரூபாய் – 25,000)
பவதாரணி குணசேகரன்
சிவானந்தபுரம்,
கோவை.

சிறப்புப் பரிசு 3:  (ரூபாய் – 15,000)
கோ.இராமச்சந்திரன்
ஆசிரியர் காலனி.
கோவை.

1.சங்க காலம் தொடங்கி 18ஆம் நூற்றாண்டு வரை கொங்கு வரலாறு.

முதலிடம்: (ரூபாய் – 15,000)
கு.ராஜேஸ்வரி
சொக்கம்புதூர், கோவை.

இரண்டாமிடம்: (ரூபாய் – 10,000)
வே.பார்கவி  
அரவக்குறிச்சி, கரூர்

மூன்றாமிடம்: (ரூபாய் – 5,000)
ஷா.முஹம்மது அஸ்ரின்
திருச்சி.

2.தீரன் சின்னமலை பிறப்பு முதல் விடுதலைப் போரளியானது வரையிலான வரலாறு 

முதலிடம்: (ரூபாய் – 15,000)
M.கிருஷ்ணவேணி.
அம்பத்தூர், சென்னை.

இரண்டாமிடம்: (ரூபாய் – 10,000)
G.அருண் 
புழல், சென்னை.

மூன்றாமிடம்: (ரூபாய் – 5,000)
R.முத்து லட்சுமி
தூவக்குடி,  திருச்சி.

3.தீரன் சின்னமலை களம்கண்ட போர்கள், பயன் படுத்திய ஆயுதங்கள் மற்றும் போர் உத்திகள்.

முதலிடம்: (ரூபாய் – 15,000)
முனைவர்.ப.கோகிலவாணி
S.P.புதூர், நாமக்கல்.

இரண்டாமிடம்: (ரூபாய் – 10,000)
சு.சுகந்த பிரியா 
விரிவுரையாளர், 
கோவை.

மூன்றாமிடம்: (ரூபாய் – 5,000)
R.முத்துலட்சுமி 
துவாக்குடி,திருச்சி. 

4.தீரன் சின்னமலையின் வீரமரணம்.

முதலிடம் : (ரூபாய் – 15,000)
நா.உன்னிகிருஷ்ணன் 
பிரஸ் காலனி, 
கோயமுத்தூர்.

இரண்டாமிடம்: (ரூபாய் – 10,000)
வ.ம.மணிமொழி 
அஜீஸ் காலனி
திருவண்ணாமலை.

மூன்றாமிடம்: (ரூபாய் – 5,000)
K.திராவிடச் செல்வி 
அஞ்சுகம் நகர் சி.வே.பட்டி.
கோவை.

5.தீரன் சின்னமலையின் சமூக ஒருங்கிணைப்பும் நல்லிணக்கமும்.

முதலிடம்: (ரூபாய் – 15,000)
தமிழினி அருள்ராஜ்
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி,
கருமத்தம்பட்டி.

இரண்டாமிடம்: (ரூபாய் – 10,000)
மாலதி முருகசாமி.
சிங்காநல்லூர், கோவை.

மூன்றாமிடம்: (ரூபாய் – 5,000)
ம. முத்துலெட்சுமி 
திருவெறும்பூர்,
திருச்சி.

6.தீரன் சின்னமலையின் கடவுள் நம்பிக்கை வழிபாட்டு முறைகள்.

முதலிடம்: (ரூபாய் – 15,000)
சரவணன்
ஜனதா நகர், 
கோவை.

இரண்டாமிடம்: (ரூபாய் – 10,000)
பா.புனிதா 
கணபதி, கோவை.

7.தீரன் சின்னமலை காலத்தில் வேளாண்மையும், நீர் மேலாண்மையும், கால்நடை வளர்ப்பும்.

முதலிடம்: (ரூபாய் – 15,000)
R.கவிதா
சின்னவேடம்பட்டி 
கோவை.

8.தீரன் சின்னமலைக்கு மத்திய மாநில அரசுகள் செய்த சிறப்புகள்.

முதலிடம்: (ரூபாய் – 15,000)
பா.புனிதா
கணபதி, கோவை.

இரண்டாமிடம்: (ரூபாய் – 10,000)
கோ.இராமச்சந்திரன் 
ஆசிரியர் காலனி
கோவை.

9.கொங்கு மண்டலத்தின் தற்கால வளர்ச்சியும் வரலாறும்

முதலிடம்: (ரூபாய் – 15,000)
சு.சுகந்த பிரியா 
ஒரைக்கடல் பாளையம்
கோவை.

இரண்டமிடம்: (ரூபாய் – 10,000)
R.ஆனந்தி 
அஞ்சுகம் நகர் 
கோவை.

மூன்றாமிடம்: (ரூபாய் – 5,000)
வே.பார்கவி 
அரவக்குறிச்சி
கரூர்.


10.தற்காலச் சுழலில் கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலையின் தாக்கம்
முதலிடம் :
ரா.அம்சவேணி (ரூபாய் – 15,000)
குரும்பாளையம்
கோவை.

இரண்டாமிடம்: (ரூபாய் – 10,000)
ரோகினி ரங்கசாமி கவுண்டர்
ஜெனிவா
சுவட்சர்லாந்து

மூன்றாமிடம்: (ரூபாய் – 5,000)
நா.உன்னிகிருஷ்ணன்
பிரஸ் காலனி
கோயமுத்தூர்.

கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 குழந்தைகளுக்குத் தலா 1000 ரூபாய் ஆறுதல் பரிசு வழங்கப்படும். ரொக்கப் பரிசு பெரும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இணையவழி பங்கேற்புச் சான்றிதழ் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் இருபெரும் ஆதீனங்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

வருகின்ற ஞாயிறு (17.01.2021) காலை பரிசளிப்பு விழா கௌமார மடாலயத்தில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்.

விழா நடைபெறும் இடம்
சிரவை ஆதீனம்,
கௌமார மடாலயம்,
சின்னவேடம்பட்டி, கோவை – 641049
(கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சக்தியமங்கலம் செல்லும் சாலையில் SRP Mill பேருந்து நிறுத்தம்)
தொடர்புக்கு: 98656 23817, 93847 71849

1 comments:

Dr. K.Subramanian said...

புலவர் குழந்தையின் வரலாற்றுப் புதின நூலில் பிறந்த தீரன் சின்னமலைக்கு எவையேனும் வரலாற்று அடிப்படை ஆதாரங்களைக் காட்டமுடிகிறதா? தெரிந்துகொள்ள ஆவல்.