உலகத் தொல்காப்பியர் மன்றம், கனடா கிளை, கருத்தரங்கம்


உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளை 2016 சூன் மாதம் 4, 5 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் தொல்காப்பியம் குறித்த கருத்தரங்கினை நடத்துகின்றது. விழா சிறக்க வாழ்த்துக்கள்!