மணற்கேணி அழைப்பு - தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் (1961-2011)

மணற்கேணி இதழாசிரியர் எழுத்தாளர் ரவிக்குமார் புதுச்சேரியில் அரிய நிகழ்ச்சி - தமிழ்த் தொல்லியல் தொடர்பானது - வரும் சனிக்கிழமை ஒருங்கிணைத்து நடத்துகிறார். இத்துறையில் ஆர்வமுடையவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நன்றி!
Dr. நா. கணேசன்

http://3.bp.blogspot.com/-cbRnKFftC6Q/UK0Yrio1sHI/AAAAAAAABFE/17WB0Wmzl9A/s1600/Tamil+Tholliyal.jpg

எழுத்தாளர் ரவிகுமார் தன் நிறப்பிரிகை வலைப்பதிவில் வரும் சனிக்கிழமை தமிழர் தொல்லாய்வுகள் - கடந்த 50 ஆண்டுகளில் சாதனை  பற்றி புதுச்சேரியில் நடக்கும் முக்கியமான நிகழ்ச்சி - தமிழகத் தொல்லியல் (1961-2011) பற்றி எழுதியுள்ளார்.
தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் (1961 - 2011)

நண்பர் ரவிகுமார் (ஆசிரியர், மணற்கேணி) பெரு முயற்சி எடுத்து  நிகழ்த்தும் இந் நிகழ்ச்சிகள்  தமிழர் பெருமையைக் கூறுவன. திரளாக நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

செந்தமிழ் (CTamil, பாரிஸ் பல்கலை) குழுவில் எழுதிய மடலிணைத்துள்ளேன்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவோர் விரிவாக அது பற்றி எழுத வேண்டுகிறேன். நன்றி.

நா. கணேசன்

---------- Forwarded message ----------
From: N. Ganesan <naa.ganesan@gmail.com>
Date: Thu, Nov 22, 2012 at 6:14 AM
Subject:
To: ctamil@services.cnrs.fr


Dear Ravikumar,

I saw in your blog about the important function you're organizing
celebrating 50 years of the Tamil archaeology department.

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் (1961 - 20110

Congratulations for organizing the event with prominent
experts of the field. I can well understand the passion, resources - time & money -
needed to do functions like these. Hope Tamil public and politicians
understand what is happening in Tamil and Dravidology research
and support these efforts with their presence, and money.

If possible, please put the videos in http://youtube.com so the
scholars worldwide can watch them. And, also a record for posterity.

Anbudan, & best wishes,
N. Ganesan






2 comments:

ரவிக்குமார் said...

அன்பு NG
இந்த ஆய்வரங்கம் நல்ல முறையில் நடக்குமென நம்புகிறேன். ஆய்வு மாணவர்களுக்கு உதவும் பொருட்டு இத்தகைய ஆய்வரங்குகளை ஏற்பாடு செய்கிறேன். அதன் பலனை இனி வரும் காலங்களில்தான் பார்க்கவேண்டும். இந்த ஆய்வரங்கு அனைவருக்குமானது அல்ல. எனவே பெருமளவிலான கூட்டம் வரவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. உங்களுடைய உற்சாகமூட்டும் மின்னஞ்சலுக்கு நன்றி
ரவிக்குமார்

கலாகுமரன் said...

அழைப்பிதழ் முழுவதும் படிக்க இயலாமல் இருக்கிறது கவனிக்கவும்.