கோகர்ணன் - மறுபக்கம் - தினக்குரல் பத்திரிகை

இரண்டு நாளாய் கோகர்ணன் (பேரா. சி. சிவசேகரம், கொழும்பு, என்றும் கேள்வி) என்பவரின் ஞாயிற்றுக் கிழமைப் பத்தி ‘மறுபக்கம்’ என்னும் கட்டுரைகளை தினக்குரலில் வாசித்தேன். 100-கணக்கில் இருக்கின்றன.

தினக்குரல்:
http://thinakkural.com/

உங்களுக்குப் பயன்படலாம்.

நா. கணேசன்

Try googling "site:thinakkural.com மறுபக்கம்"

1 comments:

மு.மயூரன் said...

கோகர்ணன் சிவசேகரம் தான் என்று தினக்குரல் உறுதிப்படுத்தியுள்ளதா?

கோகர்ணன் என்ற புனைபெயரில் ஒருவர் எழுதுகிறார் என்பதுதான் உறுதிப்படுத்தப்பட்ட சரியான தகவல்.

பிரச்சினைக்குரிய விடயம் என்பதால் உறுதியாய் தெரிந்தவற்றை எழுத்தில் பகிர்வதே நன்மையும் பாதுகாப்பும்.

மறுபக்கம் பத்தி மிகவும் முக்குயமானது. பெறுமதி மிக்கது.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.