சிந்து சமவெளியில் பழையோள் கொற்றவை

பழந்தமிழ் இலக்கியங்கள் துர்க்கையைப் பழையோள், காடுகிழாள், ஐயை, ... என்றெல்லாம் போற்றுகின்றன. முருகனைப் பழையோள் குழவி என்று பாடித் திருமுருகு பரவுகிறது.

சிந்து சமவெளியில் கொற்றவை பற்றிய கட்டுரை:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

ஹார்வர்ட் தொல்கலை நிபுணர் ரிச்சர்ட் மெடோ அகழ்ந்து கண்டுபிடித்த அரசிலைத் தோரணத்தின் கீழ் நிற்பவர் ஒரு ஆண், கொற்றவையின் பூசகரான வேளாராக இருப்பார் என்றும் எழுதியுள்ளேன்.

கண்டு மகிழ்க!
நா. கணேசன்

1 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்