பாரதியார் சிலைகள் மூன்று

பாரதியார் சிலைகள் மூன்று

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள பாரதியார் திருவுரு:


எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவான அன்று நிறுவப்பட்ட வெண்கலச் சிலை:எட்டையபுரத்தில் அமைந்த சிலைபோன்றே அமைந்த படிமத்தை (oxidised bronze) முதல்வர் எம்ஜிஆர் (17.1.1917 - 24.12.1987) அளித்தார். ஜனாதிபதி வெங்கட்ராமன் தலைமையில் பிரதமர் ராஜீவ் காந்தி 1987-ல் டெல்லியில் திறந்துவைத்தார்.

1 comments:

Anonymous said...

Thanks, Sir, for the nice pictures
of our Mahakavi.