விநாயகர் வாழ்த்து

எண்ணிய எண்ணியாங்கு எய்துப
கண்ணுதற் பவள மால்வரை பயந்த
கவள யானையின் கழல்பணி வோரே.


(தொல்காப்பியம், தமிழ்நாவலர் சரிதை, உரிச்சொனிகண்டு முதலிய நூல்களின் தொடக்கத்துக் காணப்படுகின்றன. - பெருந்தொகை).

உரிச்சொல் நிகண்டு செய்தவர் கொங்குநாட்டுக் காங்கேயர். ஆதாரம்: மெக்கென்சி ஆவணங்கள்.

1 comments:

KILLERGEE Devakottai said...

முதல் பதிவுக்கு எமது முத்தான வாழ்த்துகள் - கில்லர்ஜி